தங்க சிலை, மெழுகு பொம்ம.. ஷாலினியை உரித்து வைத்திருக்கும் அஜித் மகள்.!

ajith shalini daughter anoushka photos
ajith shalini daughter anoushka photos

Ajith shalini daughter anoushka : தமிழ் சினிமாவில் எத்தனையோ நட்சத்திர ஜோடிகள் இருந்தாலும் அஜித் மற்றும் ஷாலினிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. இவர்கள் இருவரும் அமர்க்களம் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது காதலிக்க ஆரம்பித்தார்கள் அதே காதல் குறையாமல் திருமணம் செய்துகொண்டு  கிட்டத்தட்ட 23 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள்.

ஷாலினி தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் ஆனால் திருமணத்திற்கு பிறகு சினிமாவே வேண்டாம் என ஒதுங்கி விட்டார். ஆனால் தன்னுடைய குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட்டு வருகிறார் ஷாலினி. ஆனால் அஜித் சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் தற்பொழுது லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. மேலும் ஷாலினி அடிக்கடி பெரிய நடிகர்களின் திரைப்படம் திரையரங்கிற்கு வந்தால் அதனை திரையரங்கில் போய் பார்ப்பார் இந்த நிலையில் அஜித்தின் குடும்ப புகைப்படம் சமூக வலைதளத்தில் அடிக்கடி வெளியாகி வருகிறது.

அதே போல் ஷாலினி இன்னும் அதே அழகுடன் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அஜித் மற்றும் ஷாலினி இருவருக்கும் ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார் மகளின் பெயர் அனோஷ்கா மகன் ஆத்விக். அஜித் மற்றும் ஷாலினியின் மகள் அனோஷ்கா அச்சு அசல் அழகில் ஷாலினியை உரித்து வைத்திருப்பார்.

anoushka
anoushka

இந்த நிலையில் ஷாலினி மற்றும் அனோஷ்கா சமீபத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்கள் அந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அஜித்தின் மகள் ஷாலினியை உரித்து வைத்திருக்கிறார் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Ajith shalini daughter anoushka
Ajith shalini daughter anoushka