பார்ப்பவர்களை திகில் கிளப்பும் தமன்னாவின் நவம்பர் ஸ்டோரி வெப் சீரியஸ் ட்ரெய்லர்.!

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் நடிகை தமன்னா. தொடர்ந்து ஏராளமான படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். முன்பெல்லாம் கமர்சியல் திரைப்படங்கள் நடித்து வந்த தமன்னா தற்பொழுது அவர்  நடிக்கும் கேரக்டருக்கும் முக்கியத்துவம் தரும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் தேவி,பெட்டர்மாஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் இவரின் கேரக்டருக்கு முக்கிய தரும் படமாக அமைந்தது. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் பாராட்டப்பட்டது. அந்த வகையில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்பொழுது இவர் திரைப்படங்களில் இருந்து வெப் சீரியலில் நடித்து வருகிறார். அந்தவகையில் தமன்னா நடித்து வரும் இந்த வெப் சீரியலை இந்திரா சுப்பிரமணியம் இயக்கி வருகிறார். இதனை தொடர்ந்து ஆனந்த விகடன் நிறுவனம் தயாரித்துள்ளது.

அந்தவகையில் இந்த வெப் சீரியல் நம்பர் ஒன் ஸ்டோரி பெயரில்  ட்ரைய்லர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரெய்லரில் ஆரம்பத்தில் பேனாவால் ஒரு நபரை மறைமுகமான கொலை நபர் ஒருவர் 47 முறை பேனாவால் குத்தி கொலை செய்துள்ளார்.

இவ்வாறு இந்த ட்ரைலரை பார்க்கும் பொழுது இந்த வெப் சீரியல் மிகவும்  த்ரில்லிங்கானதாக இருக்கும் என்று வருகிறது. இந்நிலையில் நபர் ஸ்டோரீஸ் வெப் சீரியல் 20ஆம் தேதி ஹாட்ஸ்டார் வழியாக நேரடியாக வெளியாக உள்ளது.

பாவாடை தாவணியில் சும்மா சிக்குன்னு கல்யாண பெண் போல இருக்கும் தமன்னா.! ஏன்னா அழகுடா சாமி.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வரும் தமன்னா சமீபகாலமாக பெரும்பாலும் சினிமாவுலகில் நடிப்பதை தவிர்த்து வருகிறார் காரணம் என்னவென்று தெரியவில்லை ஆனால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார் நடிகை தமன்னா. அனைத்து மொழிகளிலும் படத்திற்கு ஏற்றவாறு தனது சிறந்த கதாபாத்திரத்தை வெளிப்படுத்தி நடித்துவந்த பெரும்பாலான படங்கள் வெற்றியே தந்ததால் அனைத்து மொழிகளிலும் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை தக்க வைத்தார். அதனை நிலைநிறுத்திக்கொள்ள இளம் நடிகைகள் என்ன செய்கிறார்களோ … Read more

34 வயதிலும் பருவ மொட்டாக ஜொலிக்கும் தமன்னா.! வைரலாகும் புகைப்படம்.

பொதுவாக நடிகைகள் திருமணம் செய்து கொண்டால் தங்களது இளமை குறைந்து விடுமோ என்று பயந்து திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அப்படி திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதால் இவர்களின் மீது பல காதல் சர்ச்சைகள் எழுவது வழக்கம். அந்த வகையில் தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை தமன்னா. தற்போது இவருக்கு 34 வயதிற்கு மேலாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார். இவர் அஜித்,ஜெயம் … Read more

ஆரஞ்சு கலர் உள்ளாடையை போட்டு கெத்து காட்டும் நடிகை தமன்னா.!

தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் நடிப்பில் நேற்று வெளியாகி 11th hour வெப் சீரிஸ் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இவர் சமிப காலமாக நடிகை தமன்னா பெருமளவுக்கு தெரிவு படங்களில் நடிக்காவிட்டாலும் வெப்சீரிஸ் பக்கமும் நடித்துக் கொண்டே இருப்பதால் இவருக்கு தற்போது சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே செல்வதாகவும் ஒரு பக்கம் கூறுகிறது. 11th hour வெப் சீரிஸ் அவருக்கு ஒரு நல்லதொரு அங்கீகாரத்தை கொடுப்பதோடு அவரது நடிப்பு பெரும் அளவில் பேசப்படும் எனவும் … Read more

ஜிம் உடையில் செம்ம கும்முன்னு உடல் எடையை குறைத்து சிம்ரன் போல் தனது மெல்லிய இடையை காட்டும் தமன்னா..! வர்ணித்து தள்ளும் ரசிகர்கள்..!

tamanna

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக விளங்கியவர் தமன்னா தமிழ் சினிமாவில் தொடர் வெற்றி படங்களை கொடுத்து தனக்கான இடத்தை பிடித்துக்கொண்டார். மேலும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தது அதன் விளைவாகவே பிற மொழி பட வாய்ப்பையும் கைப்பற்றி தற்போது சிறப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தமிழில் கடைசியாக ஆக்சன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அதன்பிறகு எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்காமல் இருந்தாலும் இவருக்கான வரவேற்பு பிரீ கொண்டேதான் … Read more

ஜிம்மே கதியென இருக்கும் தமன்னா.. டைட்டான உடையில் மூச்சி திண்ணற திண்ணற வொர்க் அவுட் செய்யும் வீடியோ மற்றும் புகைப்படம் இதோ.

tamanna

சினிமா உலகில் பயணிக்கின்ற பெரும்பாலான நடிகைகள் ஆரம்பத்தில் இழுத்துப் போர்த்துக் கொண்டு நடித்து தனக்கான அங்கீகாரத்தை பெற்றவுடன் ஆடையின் அளவை குறைத்து நடிப்பது வழக்கம் அப்படி சினிமா உலகில் அவர்களில் ஒருவராக உள்ளவர் நடிகை தமன்னா ஆரம்பத்தில் கேடி படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடர்ந்தார் அதன்பின் இவர் நடித்த ஓரிரு படங்களில் துளிகூட கவர்ச்சி காட்டாத தமன்னா திடீரென சூர்யா நடிப்பில் வெளியான அயன் திரைப்படத்தில் சற்று கவர்ச்சியை காட்டி நடித்தார். அதன்பின் வெளியான … Read more

நானே வருவேன்.. தனுஷ்க்கு ஏத்த மாதிரியான ஜோடியை தேடி தேடித் கண்டுபிடித்த செல்வராகவன்.. இடுப்பழகி நடிகை வருவாரா.?

dhanush

திரை உலகை பொறுத்தவரை ஒரு நடிகரை மிகப்பெரிய உச்சத்தை தொட பெரும் பங்கு வசிக்கிறார்கள் இயக்குனர்கள் தான். அவர்களே கதை ஏற்றவாறு நடிகர்களை தேர்வு செய்து வளர்த்து விடுகின்றனர் அப்படி ஒரு சில இயக்குனர்கள் இந்த நடிகர் இருந்தார் எனது எல்லா படமும் ஹிட் அடிக்கும் என்று சொல்வது வழக்கம். அப்படி திரையுலகில் தனுசும் அவரது அண்ணன் செல்வராகவனும் இணைந்து மாபெரும் வெற்றிபடங்களை கொடுத்து வருகின்றனர். இவர்களது படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு இருந்தும் வந்துள்ளது. … Read more

உடல் எடை அதிகரித்து குட்டி குஷ்புவாக மாறிய தமன்னா.! ரசிகர்களை ஷாக்காக வைத்த புகைப்படம்.!

tamanna

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்ட நடிகைகளில் ஒருவர்தான் தமன்னா இவர் தமிழில் நிறைய திரைப்படங்கள் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பட்டிதொட்டி எங்கும் புகழ் பெற்று விளங்கினார்.அதைதொடர்ந்து இவர் தெலுங்கு,ஹிந்தி என பல மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் தற்போது தமிழில் நவம்பர் ஸ்டோரி என்ற வெப் சீரிஸ் ஒன்று ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. மேலும் தமன்னா தனது உடல் எடையை ஸ்லிம்மாக வைத்துக் கொள்வதற்காக உடற்பயிற்சி செய்வதில் அதிக ஆர்வம் … Read more

பால் கொழுக்கட்டை போல் வெள்ளை வெளேரென்று இருக்கும் தமன்னாவின் அம்மா அப்பாவை பார்த்துள்ளீர்களா.! வைரலாகும் புகைப்படம்.!

tamanna

தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்ததன் மூலம் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டவர் தான் தமன்னா இவர் தமிழில் கேடி, கல்லூரி என்னும் படங்களில் நடித்ததன் மூலம் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களிடையே புகழ் பற்று விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமன்னா தமிழில் நடித்ததன் மூலமாகவே தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய  மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமன்னா சமீபத்தில் கொரோனா தொற்று உறுதியாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார் அதன் பின்பு தனது … Read more

டூ பீஸ் உடையில் தனது வெளுத்துப்போன அழகை காட்டி ரசிகர்களை வெளுத்து வாங்கிய நடிகை தமன்னா..!

tamannah

tamannah latest cute photos: தமிழில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை தமன்னா இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து வியாபாரி கல்லூரி ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இவ்வாறு அவர் நடித்த கல்லூரி திரைப்படமானது வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பைப் பெற்றதன் காரணமாக இறுதியில் பிரபலமாகிவிட்டார். மேலும் இந்த திரைப்படத்தின் மூலமாக சிறந்த நடிகைகான பிலிம்பேர் விருதையும் பெற்றுள்ளார். இவ்வாறு பிரபலமான நடிகை தமன்னா தமிழ் … Read more

அரை டவுசர் அணிந்து கொண்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஒரேடியாக தன் பக்கம் திரும்பிய நடிகை தமன்னா..!

tamannah

actress tamannah latest modern look photos: தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ரசிகர்களின் மனதை போட்டு உலுக்கி எடுத்த நடிகை தான் தமன்னா. இவர் தனுஷ் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக வெளியான படிக்காதவன் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர். இவ்வாறு மிக அழகான தோற்றத்துடன் இருப்பது மட்டுமல்லாமல் வெள்ளை காகிதம் போல வெண்மை நிறத்தில் இருப்பதன் காரணமாக ரசிகர்களை எளிதில் கவர்ந்து விட்டார். அதுமட்டுமில்லாமல் அடுத்தடுத்த பட வாய்ப்புகளையும் எளிதில் பெற்ற நடிகை தமன்னா தற்சமயம் முன்னணி … Read more

இந்த நடிகர் என்றால் எப்படி வேணும்னாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் !!எனக் பரபரப்பை ஏற்படுத்திய தமன்னா…

tamanaa

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தமன்னா இவரது நடிப்பில் வெளியான திரைப்படங்கள் எல்லாமே இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு என்றுமே கிடைக்கும். இவ்வாறு நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே  மிகவும் பிரபலமானது மட்டுமல்லாமல் ஒரு காலத்தில் மார்க்கெட் உச்சத்தில் இருந்தார். ஆனால் இவர் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் நடிகர்கள் பலரும் இவருடன் ஜோடி போட்டு நடிக்க பயந்தார்கள் அதனால் இவரது மார்க்கெட் சர்ரென்று கீழே இறங்கி விட்டது. மேலும் சமீபத்தில் … Read more