அரை டவுசர் அணிந்து கொண்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஒரேடியாக தன் பக்கம் திரும்பிய நடிகை தமன்னா..!

tamannah
tamannah

actress tamannah latest modern look photos: தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ரசிகர்களின் மனதை போட்டு உலுக்கி எடுத்த நடிகை தான் தமன்னா. இவர் தனுஷ் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக வெளியான படிக்காதவன் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர்.

இவ்வாறு மிக அழகான தோற்றத்துடன் இருப்பது மட்டுமல்லாமல் வெள்ளை காகிதம் போல வெண்மை நிறத்தில் இருப்பதன் காரணமாக ரசிகர்களை எளிதில் கவர்ந்து விட்டார். அதுமட்டுமில்லாமல் அடுத்தடுத்த பட வாய்ப்புகளையும் எளிதில் பெற்ற நடிகை தமன்னா தற்சமயம் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தில் உள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய் அஜித், விக்ரம், ஜெயம் ரவி என அனைவருடனும் திரைப்படத்தில் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

நடிகை தமன்னா தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவ்வாறு சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக இருக்கும் நமது நடிகை சமீபகாலமாக உடற்பயிற்சி மேற்கொள்ள முடியாமல் உடல் எடை கூடி தொப்பையும் தொந்தியுமாக புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்

tamannah
tamannah

இதை தொடர்ந்து நமது அம்மணி சமீபத்தில் விமான நிலையத்தில் வெறும் அரை டவுசர் அணிந்துகொண்டு ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.  இவ்வாறு வெளிவந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இதை வைரலாகி வருகிறார்கள்.

tamannah
tamannah
tamannah
tamannah