ஜிம் உடையில் செம்ம கும்முன்னு உடல் எடையை குறைத்து சிம்ரன் போல் தனது மெல்லிய இடையை காட்டும் தமன்னா..! வர்ணித்து தள்ளும் ரசிகர்கள்..!

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக விளங்கியவர் தமன்னா தமிழ் சினிமாவில் தொடர் வெற்றி படங்களை கொடுத்து தனக்கான இடத்தை பிடித்துக்கொண்டார்.

மேலும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தது அதன் விளைவாகவே பிற மொழி பட வாய்ப்பையும் கைப்பற்றி தற்போது சிறப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் தமிழில் கடைசியாக ஆக்சன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அதன்பிறகு எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்காமல் இருந்தாலும் இவருக்கான வரவேற்பு பிரீ கொண்டேதான் இருக்கிறது.

அதற்கு காரணம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வபொழுது ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவதை சமீப காலமாக வழக்கமாக வைத்துள்ளார் நடிகை தமன்னா.

சினிமாவில் தற்போது நடிக்காவிட்டாலும் வெப்சீரிஸ் பக்கம் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

சமீபகாலமாக உடல் எடையை தாறுமாறாக ஏயற்றிய தமன்னா உடனடியாக குறைக்க ஜிம் ஒர்க்கவுட், யோகா போன்றவற்றை தொடர்ந்து  செய்து கொண்டு வருகிறார் அதன் விளைவாக தற்போது உடல் எடையை பொழுது செம ஹிட் ஆக மாறி உள்ளார். இதோ நீங்களே பாருங்கள்.

tamanna
tamanna

Leave a Comment