ஜிம்மே கதியென இருக்கும் தமன்னா.. டைட்டான உடையில் மூச்சி திண்ணற திண்ணற வொர்க் அவுட் செய்யும் வீடியோ மற்றும் புகைப்படம் இதோ.

சினிமா உலகில் பயணிக்கின்ற பெரும்பாலான நடிகைகள் ஆரம்பத்தில் இழுத்துப் போர்த்துக் கொண்டு நடித்து தனக்கான அங்கீகாரத்தை பெற்றவுடன் ஆடையின் அளவை குறைத்து நடிப்பது வழக்கம்

அப்படி சினிமா உலகில் அவர்களில் ஒருவராக உள்ளவர் நடிகை தமன்னா ஆரம்பத்தில் கேடி படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடர்ந்தார் அதன்பின் இவர் நடித்த ஓரிரு படங்களில் துளிகூட கவர்ச்சி காட்டாத தமன்னா திடீரென சூர்யா நடிப்பில் வெளியான அயன் திரைப்படத்தில் சற்று கவர்ச்சியை காட்டி நடித்தார்.

அதன்பின் வெளியான பெரும்பாலான படங்களில் டூ பீஸ் மற்றும் கவர்ச்சி காட்டி நடித்ததன் மூலம் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் உருவாகின. மேலும் தமிழை தாண்டி இவருக்கு தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் பட வாய்ப்பு வர தொடங்கின.

அதை சிறப்பாக கையாண்டு தற்பொழுது தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் இருப்பினும் தமிழ் சினிமாவில் சமீப காலமாக நடிக்காமல் இருந்து வரும் தமன்னா உடல் எடையை அதிகரித்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் கொரோனாவிலும் பாதிக்கப்பட்டு வந்தார்.

அதிலிருந்து மீண்டு அவருக்கு மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் ஆல் சற்று குண்டாக இருந்ததால் பட வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்தன அதை நன்கு புரிந்து கொண்ட தமன்னா தற்போது ஜிம்மே கதி என கிடக்கிறார்.

டைட்டான ஜிம் உடையில்  உடற்பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கொழுக் மொழுக்கென இருந்த தமன்னாவா இப்படி மாறி வருகிறார் என ஆச்சரியப்பட்டு வருகின்றனர். வீடியோ பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

tamanna
tamanna

Leave a Comment