ஆரஞ்சு கலர் உள்ளாடையை போட்டு கெத்து காட்டும் நடிகை தமன்னா.!

தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் நடிப்பில் நேற்று வெளியாகி 11th hour வெப் சீரிஸ் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.

இவர் சமிப காலமாக நடிகை தமன்னா பெருமளவுக்கு தெரிவு படங்களில் நடிக்காவிட்டாலும் வெப்சீரிஸ் பக்கமும் நடித்துக் கொண்டே இருப்பதால் இவருக்கு தற்போது சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே செல்வதாகவும் ஒரு பக்கம் கூறுகிறது.

11th hour வெப் சீரிஸ் அவருக்கு ஒரு நல்லதொரு அங்கீகாரத்தை கொடுப்பதோடு அவரது நடிப்பு பெரும் அளவில் பேசப்படும் எனவும் கூறப்படுகிறது.

வெப் சீரிஸ், சினிமா உலகில் சிறந்த நடிப்பை வெளிக் காட்டி தற்போது டாப் நடிகர்கள் படங்களில் தொடர்ந்து நடித்து வருவதால் இவர்கள் ரசிகர்கள் வட்டாரங்கள் தற்போது அதிகமாக இருக்கின்றன அது உணர்ந்துகொண்ட தமன்னாவும் சமீபகாலமாக அதிரடியான ஆடையை உடுத்தி ரசிகர்களை தட்டுதடுமாறவைக்கிறார்.

சமீப காலமாக இவருடைய நிலவைப் உழைத்துக் கொண்டிருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு மட்டுமல்லாமல் வெளியில் செல்லும்போதும் அதுபோன்ற உடைகளை அணிவதால் தற்பொழுது ரசிகர்கள் மேலும் அதிகரித்து உள்ளன

இந்த நிலையில் அவர் ஒரு ஸ்போர்ட்ஸ் பிராவை அணிந்து இவர் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படங்கள். இணையதளத்தில் கிடுகிடுவென லைக் விடுவதோடு ரசிகர்களும் தற்போது இந்த புகைப்படத்தைப் பார்த்து கமெண்டுகளை வீசி வருகின்றனர்.

நீங்களே பாருங்கள் அந்த புகைப்படத்தை..

Leave a Comment