சசிகுமார் எந்த காரணத்தினால் படம் இயக்குவதை கைவிட்டார் தெரியுமா.? காரணத்தை கேட்டு அதிர்ச்சியான ரசிகர்கள்.

sasikumar

தமிழ் சினிமாவில் நடிகராக வெற்றியைக் கண்டு வரும் சசிகுமார் ஆரம்ப காலகட்டத்தில் இயக்குனராக தான் சினிமாவில் அறிமுகமானார். இவர் இயக்குனராக அறிமுகமாகி தொடர்ந்து பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து இருந்தாலும் ஒரு சில காரணங்களால் அவர் நடிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். சிறப்பான படங்களை எடுத்து வெற்றி கண்ட இயக்குனர்களின் படங்களில் நடித்ததால் சசிகுமாருக்கு வெகுவிரைவிலேயே வெற்றி நாயகனாக மாறினார் மேலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார். அந்த வகையில் சசிகுமார் நடிப்பில் … Read more

நடிகர் பிரபாஸின் 26 வது படத்தை இயக்க போவது இவரா.? வெளியான அதிகார பூர்வ தகவல்.! மீண்டும் வசூல் வேட்டை நடத்துமா படக்குழு.?

prabhas

சினிமா உலகில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்த பிரபாஸ்  திரை உலகில் தனக்கென ஒரு இடம் கிடைக்காமல் போராடி வந்தார். இந்த நிலையில் பிரபாஸ்க்கு இயக்குனர் ராஜமௌலி பாகுபலி என்ற ஒரு பிரம்மாண்ட திரைப்படத்தை கொடுத்தார். முதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இரண்டாம் பாகம் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் தான் உருவானது இந்தப் படமும் வெளிவந்து  வசூல் வேட்டை நடத்தியதால் நடிகர் பிரபாஸும் இந்த படத்தை இயக்கிய ராஜமௌலியும் இந்திய அளவில் பேசப்பட்ட தோடு … Read more

ஏ ஆர் முருகதாஸின் அடுத்த படம்.! இப்படிப்பட்ட கதையா.? ஜெயிப்பாரா..

தமிழ் சினிமாவில் எடுத்தவுடனேயே டாப் நடிகர்களுக்கு பல ஹிட் படங்களை கொடுத்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக மாறினார் ஏ ஆர் முருகதாஸ். தமிழில் இவர் தீனா, ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி, ஸ்பைடர், சர்க்கார் என தொடர் அடுத்தடுத்த ஹிட் படங்களைக் கொடுத்தால் இந்திய அளவில் பேசப்படும் இயக்குனராக மாறியுள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் தோல்வியை கொடுக்காத இயகுனராக இவர் இருக்கிறார். மேலும் இவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் விமர்சன ரீதியாகவும், வசூல் … Read more

நாச்சியார் படத்துல முதன் முதலில் ஜி.வி. பிரகாஷ் ரோலில் நடிக்க இருந்தது இவர் தான்.! பாலா சாய்ஸ்..

திரை உலகில் இருக்கும் இயக்குனர்கள் பெரும்பாலும் கமர்சியல் படங்களை இயக்கி வெற்றி கண்டு அடுத்த அடுத்த லெவலுக்கு செல்வார்கள் ஆனால் ஒரு சில இயக்குனர் உள்ள வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து தன்னை வெளிக்காட்ட நினைப்பவர்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் இருக்கிற இடம் தெரியாமல் இருந்து கொண்டே அவ்வப்போது வித்தியாசமான படங்களை இயக்கி சினிமாவில் இருக்க இன்ப அதிர்ச்சி கொடுத்தார் இயக்குனர் பாலா. அந்தவகையில் இவர் இயக்கிய வித்தியாசமான திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை … Read more

“ராட்சசி” பட இயக்குனரின் அடுத்த பட டைட்டில் எந்த மாதிரி உள்ளது தெரியுமா.! கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..

நடிகை ஜோதிகாவை வைத்து ராட்சசி என்ற வெற்றி திரைப்படத்தை கொடுத்தவர் கௌதம் ராஜ். இவே அவருக்கு முதல் திரைப்படம் ஆகும். பார்த்தால் அப்படி தெரியவில்லை ஏனென்றால் அந்த அளவுக்கு நேர்த்தியாகவும் சிறப்பாகவும் இந்த படத்தை இயக்கியிருந்தார். முதல் படமே இவருக்கு வெற்றி தரும் படமாக அமைந்தது. அடுத்ததாக இவர் “வீரப்பனின் கஜானா” என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார் இந்த திரைப்படத்தில் யோகி பாபு, பூஜா, மொட்ட ராஜேந்திரன், ராஜேஷ், தேவா போன்ற பலர் நடிக்கின்றனர். பிரபதிஸ் ஷாம்ஸ் … Read more

சுப்பிரமணியபுரம் படத்தில் இருந்து வாரிசு நடிகர்கள் இரண்டு பேரை தூக்கி எறிந்த சசிகுமார்.! படத்தின் வெற்றிக்காக எந்த எல்லைக்கும் செல்வார்.

சினிமாவில் ஒரு சூப்பர்ஹிட் திரைப்படத்தை கொடுக்க  இயக்குனர்கள் அல்லாடுவது  வழக்கம். ஆனால் அப்படி வருகின்ற கதையில் நடிகர்கள் அவர்களுக்கு ஏற்றவாறு கதையில் சிறு மாற்றம் செய்ய சொல்வதுமாக இருப்பதால் நடிகர்களை தூக்கிவிட்டு இயக்குனர்கள் வேறு யாரை வைத்து அந்த படத்தை வெற்றிகரமாக எடுக்கிறார்கள் அல்லது இயக்குனரே ஹீரோவாக அறிமுகமாகும் உண்டு . அப்படித்தான் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த சுப்பிரமணிய திரைப்படம் மாபெரும் ஹிட்டடித்தது இந்த திரைப்படத்தை சசிகுமார் வேற ஒரு லெவலில் எடுத்து இருந்தார். இந்த … Read more

நடிகர்களை விட அதிகம் சம்பளம் வாங்கும் 8 இயக்குனர்கள்.! முதல் இடத்தை அலேகாக தூக்கிய தமிழன்.

directors

ஒரு படம் திரையரங்குகள் வெளிவந்து மிகப்பெரிய ஹிட் அடித்தால் அந்த பெருமை எல்லாம் ஒரே நிமிடத்தில் ஹீரோவுக்கு சென்று விடும். ஆனால் அதை பின் நின்று எல்லாத்தையும் சிறப்பாக செய்து காட்டியவர் இயக்குனர் என்பதை பலரும் மறந்து விடுகின்றனர். இப்படி முக்கியத்துவம் வாய்ந்த இயக்குனர்களும் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்தால்தான் ரசிகர்கள் திரும்பிய பார்க்கின்றனர். தற்பொழுது தென்னிந்திய சினிமா உலகில் பல ஹிட் படங்களை கொடுத்து பிரபலமடைந்த தோடு மட்டுமல்லாமல் தனது சம்பளத்தையும் உயர்த்தி மிகப்பெரிய … Read more

வரலாற்றுக் கதையை நடிகர் சூர்யாவுக்கு சொல்லி ஓகே பண்ணி வைத்திருக்கும் பிரபல இயக்குனர்.! தலையை அசைத்தால் படம் பண்ண ரெடியாம்.

சமீபகாலமாக தொடர் தோல்வி படங்களை கொடுத்து வந்த சூர்யாவுக்கு ஒரு வெற்றி திரைப்படத்தை கொடுத்தவர் பெண் இயக்குனர் சுதா கொங்கரா. எது எப்படியோ சூர்யாவுக்கு ஒரு பிரம்மாண்டமான திரைப்படமாக சூரரைப்போற்று திரைப்படம் அமைந்தது இதைத்தொடர்ந்து வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகின்றன. சூர்யா வாடிவாசல் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்த படத்திற்கான இயக்குனரை தற்பொழுதே செலக்ட் செய்து கொண்டிருக்கிறாராம் இதனால் பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறாராம். இந்த நிலையில் காதல் … Read more

பொல்லாத உலகில் பயங்கர கேம் என்ற தமிழ் படத்தில் இனனையும் சன்னி லியோன்!!

sunnyleone

தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் பல இயக்குனர்கள் தனது சிறந்த படைப்பை கொடுத்து வருகின்றனர். அப்படி 2019 ஆம் ஆண்டு தனது சிறந்த படைப்பை கொடுத்தவர்தான் இயக்குனர்  விஜய் ஸ்ரீ ஜி. இவர் 87 வதில் சாருகாசனை வைத்து எடுத்த படம்தான் தாதா87. இத்திரைப்படம் அரங்கில் வெளிவந்து ஓரளவு ஓடியது. இத்திரைப்படத்தினை தொடர்ந்து இயக்குனர் விஜய் ஸ்ரீஜி அவர்கள் பொல்லாத உலகில் பயங்கர கேம் என்ற திரைப்படத்தை தற்பொழுது எடுத்து வருகிறார். இத்திரைப்படத்தில் ஹீரோவாக விக்ரமின் மருமகன் அர்ஜுமனன் … Read more

ஏ.ஆர். முருகதாஸ் அவர்களை வச்சி செய்யும் ரசிகர்கள்.! மாஸ் ஹிட் படத்தில் செய்த தவறு.

தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனர்கள் சிறப்பான கதையை தேர்ந்தெடுத்து அதில் முன்னணி நடிகரை நடிக்க வைத்து திரை உலகிற்கு வெற்றியை கொடுப்பது வழக்கம். அப்படி தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களை வைத்து இயக்கியதன் மூலம் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தைப் பெற்றவர் தான் ஏ ஆர் முருகதாஸ். தல அஜித்தை வைத்தது தீனா என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இதனை தொடர்ந்து சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து இயக்கியதன் … Read more

ஏற்கனவே பல பிரச்சனைகள் அதில் ஒன்று மீரா மிதுன் பிரச்சனை.! வெங்கட் பிரபு அதிரடி.காரசாரம

vengat-prabhu

சமீபகாலமாக தமிழ் நாட்டில் பல பிரச்சனைகள் எழுந்து வருகின்றன அதற்கு சரியான தீர்வு கொடுக்க முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர் இந்த நிலையில்  தேவையில்லாமல் சில சர்ச்சையான பேச்சுக்களை பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் மீரா மிதுன். இவர் தமிழ் திரை உலகில் ஒரு சில படங்களில் தலைகாட்டி இருந்தாலும் சொல்லும் அளவிற்கு பிரபலம் அடையவில்லை இதனை அடுத்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் கலந்து கொண்டு மற்ற போட்டியாளர்களை வம்புக்கு இழத்ததோடு மட்டுமல்லாமல் சர்ச்சையான … Read more

அஜித்தால் தான் கமலை வைத்து என்னால் வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் எடுத்திருக்க முடிந்தது.! இயக்குனர் சரண் அதிரடி பேச்சி.

saran

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டு சிறப்பாக தமிழ் திரையுலகில் வலம் வருபவர் தல அஜித். இவர் ஆரம்ப காலத்தில் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து சிறப்பாக வலம் வந்து கொண்டிருந்தார். அப்படி இவர் நடித்த காதல் மன்னன், அட்டகாசம், அமர்க்களம் ,காதல் கோட்டை போன்ற படங்கள் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதன் மூலம் பெண் ரசிகர்களையும், ரசிகர்களையும் … Read more