வரலாற்றுக் கதையை நடிகர் சூர்யாவுக்கு சொல்லி ஓகே பண்ணி வைத்திருக்கும் பிரபல இயக்குனர்.! தலையை அசைத்தால் படம் பண்ண ரெடியாம்.

0

சமீபகாலமாக தொடர் தோல்வி படங்களை கொடுத்து வந்த சூர்யாவுக்கு ஒரு வெற்றி திரைப்படத்தை கொடுத்தவர் பெண் இயக்குனர் சுதா கொங்கரா.

எது எப்படியோ சூர்யாவுக்கு ஒரு பிரம்மாண்டமான திரைப்படமாக சூரரைப்போற்று திரைப்படம் அமைந்தது இதைத்தொடர்ந்து வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகின்றன.

சூர்யா வாடிவாசல் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்த படத்திற்கான இயக்குனரை தற்பொழுதே செலக்ட் செய்து கொண்டிருக்கிறாராம் இதனால் பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறாராம்.

இந்த நிலையில் காதல் படங்களை எடுத்து வந்த ஒரு பிரபல இயக்குனர் சூர்யாவுக்காக வரலாற்று கதை ஒன்றை ரெடி செய்து உள்ளாராம் அதுவும் பாகுபலி ரேஞ்சுக்கு இந்த திரைப்படத்தின் கதை இருக்கும் என பேசப்படுகிறது.

பிரபாஸ் எப்படி பாகுபலி பாகுபலி இரண்டாம் பாகம் மாபெரும் ஹிட் கொடுத்தோ அதுபோல சூர்யாவுக்கும் வரலாற்றுக் கதையை மிக சிறப்பாக சூர்யாவுக்கும் இந்த படங்கள் நல்ல ஹிட்டடிக்கும் என கருதப்படுகிறது.

ஏற்கனவே ஏழாம் அறிவு திரைப்படத்தில் அரசராக சிறு கதாபாத்திரத்தில் எடுத்து அசத்தினார்  அதுபோல வரலாற்றுக் கதைகள் எதுவாக இருந்தாலும் சூர்யாவுக்கு செட் ஆகும் தெரியவருகிறது.

சூர்யாவுக்கு அப்படிய கதை சொன்னவர் வேறு யாருமல்ல பிரபல இயக்குனர் வசந்தபாலன் தான் சூர்யாவுக்காக ஒரு வரலாற்று கதையை குறிப்பிட்டு கூறியுள்ளார்.

மேலும் இவர்கள் விரைவில் படத்தில் கூடுவார்கள் எனவும் பார்க்கப்படுகிறது அப்படியே இணைந்து விட்டால் இந்த படத்தை தயாரிக்க சூர்யாவே முன் வருவார் எனவும் ஒரு பக்கம் பேசப்பட்டு வருகிறது.

director - vasantha balan
director – vasantha balan