விஜய்க்கே தெரியாமல் விஜய்யை வைத்து சத்தமில்லாமல் கோடிக்கணக்கில் சம்பாதித்த சிவகார்த்திகேயன்.! கேடி பில்லா கில்லாடி ரங்காவாக இருப்பார் போல.!

thalapathi-and-sivakarthikeyan

பிரபல விஜய் டிவி ஒளிபரப்பாகி வந்த காமெடி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்று தனது பேச்சுத் திறமையினால் தொகுப்பாளராக பணியாற்றி இதன் …

Read more

சிவகார்த்திகேயனின் ரெமோ திரைப்படத்தில் நடிக்க இருந்தது இந்த முன்னணி நடிகரின் மகளா.? இவர் நடித்திருந்தால் படம் வேற லெவல் தான்.

remo

சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து பின்பு வெள்ளித்திரையில் காமெடியனாக அறிமுகமாகி தற்போது கதாநாயகன் என்ற அந்தஸ்தை நிரந்தரமாக பிடித்து அந்த பாதையிலேயே …

Read more

ஜீவா நடித்திருந்த சிவா மனசுல சக்தி படத்தில் சிவகார்த்திகேயனா.! வெளிவந்த மாஸ் தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் ஜீவா. இவர் நடிப்பில் வெளியான பல …

Read more

தனது வீட்டில் உருவான மாடி தோட்டம்.! தனது மகளுடன் பார்வையிடும் சிவகார்த்திகேயன்.!

sivakarthikeyan 1

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகள் திறமை இருந்தும் சினிமாவில் பெரிதாக பிரபலமடைய முடியாமலும்,சரியான அங்கீகாரம் கிடைக்காதவர்களுக்கு …

Read more

சிவகார்த்திகேயனை செம கிழி கிழின்னு கிழித்த மகள் ஆராதனா.! வாயடைக்க வைக்கும் வீடியோ

sivakarthikeyan-q

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகள் சினிமாவில் பிரபலமடைவதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த காமெடி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் சிவகார்த்திகேயன்.

இவரின் சிறந்த காமெடி திறமையினாலும் பேச்சு திறமையினாலும் பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தார் .எனவே போட்டியாளராக கலந்து கொண்ட இவருக்கு விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்புகளை மிகவும் சரியாக பயன்படுத்திக் கொண்டு அவார்டு பங்க்ஷன் போன்றவற்றில் பணியாற்றி வந்தார்.

அதன் பிறகு வெள்ளித்திரையில் காமெடி திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வந்தார்.இதன் மூலம் பிரபலமடைந்த இவர் தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சினிமாவில் இரண்டாம் கட்ட ஹீரோக்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர்.

இவ்வாறு இவர் பிரபலமடைந்த இருந்தாலும் இவர் சின்னத்திரையில் மூலம் தான் வெள்ளித்திரைக்கு அறிமுகமானதால் நன்றியை மறக்காமல் தொடர்ந்து சின்னத்திரையிலும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் சிவகார்த்திகேயன் எந்த அளவிற்கு பிரபலமடைந்துள்ளாரோ அதே அளவிற்கு அவரின் மகளும் பிரபலமடைந்து உள்ளார்.

இந்நிலையில் இவர் சன் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பொழுது இவரின் மகளை பற்றி பல கேள்விகளை தொகுப்பாளர்கள் கேட்டார்கள் அதற்கு மிகவும் ஜாலியாக பதில் சொல்லியுள்ளார் சிவகார்த்திகேயன் அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

தனது மனைவி மற்றும் அம்மாவுடன் இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன்.! இதுவரை பலரும் பார்த்திராத அவரது குடும்ப புகைப்படம்.!

sivakarthikeyan6

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு மாறிய பல நடிகர்களும் தற்போது நிறைய திரைப்படங்களில் கமிட்டாகி நன்றாக சம்பாதித்து வருகிறார்கள் அந்த வகையில் …

Read more

டாக்டர் திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை பல கோடி கொடுத்து வாங்கிய பிரபல தொலைக்காட்சி நிறுவனம்.?

sivakarthikeyan

விஜய் டிவி மூலம் தனது திறமைகளை வெளிப்படுத்தி தற்பொழுது சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வருபவர் தான் சிவகார்த்திகேயன் …

Read more

எனக்கு அப்புறம் தான் சூர்யாலாம்..! லிஸ்ட் வந்தவுடன் வேற லெவலில் கெத்து காட்டும் சிவகார்த்திகேயன்..!

surya-sivakarthikeyan

sivakarthikeyan activity changed after result :சமீபத்தில் தியேட்டர்காரர்கள் வெளியிட்ட லிஸ்ட்டால் சூர்யா மற்றும் சூர்யா ரசிகர்கள் கடும் கோபத்தில் …

Read more

மற்ற நடிகர்களை விட ரசிகர்களின் நலனுக்காக சிவகார்த்திகேயன் செய்த செயல்.!

sivakarthikeyan

கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாக தமிழ்நாடு முழுவதும் அதிகரித்துக் கொண்டே வருகிறது இதற்கு ஒரு முடிவே இல்லையா என …

Read more

இளம் இயக்குனர்களுக்கு சிவகார்த்திகேயன் போட்ட புதிய கண்டிஷன்.? அப்போ இந்த காட்சியை நாம் படத்தில் பார்க்க முடியாதா.

sivakarthikeyan7

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு யார் வேணாலும் நடிக்க வரலாம் ஆனால் திறமை மட்டும் இருக்க வேண்டும் என்பதை நிரூபித்தவர் தான் …

Read more

நடிகர் சங்கத்திற்கு ஒரு லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் எதற்காக தெரியுமா.?

sivakarthikeyan

கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு நாளுக்கு நாள் ஊரடங்கை மட்டும் புதுப்பித்துக் கொண்டே …

Read more

தனுஷிற்கு எழுதிய கதையை தட்டி தூக்கிய சிவகார்த்திகேயன்.!

dhanush-and-sivakarthikeyan

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்பொழுது டாக்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் …

Read more