தனது மனைவி மற்றும் அம்மாவுடன் இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன்.! இதுவரை பலரும் பார்த்திராத அவரது குடும்ப புகைப்படம்.!

0

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு மாறிய பல நடிகர்களும் தற்போது நிறைய திரைப்படங்களில் கமிட்டாகி நன்றாக சம்பாதித்து வருகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு மாறிய நடிகர் தான் சிவகார்த்திகேயன் இவர் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கினார்.

இவர் விஜய் டிவியின் மூலம் வெள்ளித்திரையில் காமெடி நடிகனாக நடிக்கத் துவங்கினார் அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் காமெடியனாக நடித்து வந்த இவருக்கு திடீரென கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழிக்கு ஏற்ப இவர் திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்து தற்போது கதாநாயகனாகவே நிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி வெளியாக காத்திருக்கும் திரைப்படம் தான் டாக்டர் இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என இவரது ரசிகர்கள் பலரும் பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள் இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடிக்கும் அயலான் திரைப்படமும் எப்போது வெளியாகும் என பலரும் கமெண்ட் மூலம் பல கேள்விகளை எழுப்புகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் இன்னும் ஒரு சில இயக்குனர்களுடன் கை கோர்த்து நிறைய திரைப்படங்களில் நடிக்க உள்ளார் எனவும் சமீபகாலமாக தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது அந்த வகையில் இவரது குடும்பப்புகைப்படங்களும் அவ்வப்போது இணையத்தில் மிக வேகமாக வெளியாகுவதை  நாம் பார்த்து வருகிறோம்.

sivakarthikeyan5
sivakarthikeyan5

அதேபோல் தற்போதும் இவரது புகைப்படம் ஒன்று மிக வேகமாக வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தில் சிவகார்த்திகேயன் தனது அம்மா மற்றும் மனைவியுடன் இருக்கிறார் மேலும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும் சிவகார்த்திகேயன் மிகவும் அழகாக இருக்கிறார் என கூறி வருவது மட்டுமல்லாமல் பலரும் இதனை ஷேர் செய்து வருகிறார்கள்.