நடிகர் சிவகார்த்திகேயனின் திருமணத்தின் போது எடுத்த புகைப்படத்தை பார்த்தீர்களா.! இதோ பாருங்கள் எப்படி இருக்கிறார் என்பதை.

0

சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பின்பு வெள்ளித்திரையில் காமெடி நடிகனாக காலடி வைத்து பல திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு நண்பனாகவும்,காமெடியனாகவும் நடித்து வந்து தற்போது தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக திகழ்ந்து வருபவர் தான் சிவகார்த்திகேயன் இவரது திரைப்படங்கள் வசூல் ரீதியாக மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் நல்ல விமர்சனத்தை பெற்றிருக்கும்.

மேலும் இவரது நடிப்பில் டாக்டர் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்திற்கு செல்லப் போகிறது என கடந்த சில நாட்களாக சமூக வலைதளப் பக்கங்களில் தகவல்கள் வெளியாகி வருகிறது அதுமட்டுமல்லாமல் இவர் நடிப்பில் அயலான், டான் போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகிறது மேலும் இவரது நடிப்பில் இன்னும் ஒரு சில திரைப்படங்கள் உருவாக உள்ளது என தகவல்கள் வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயன் திருமணம் கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்று தற்போது அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது இவரது மகளைக் கூட இவர் ஒரு திரைப்படத்தில் பாட வைத்திருப்பார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான்.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் திருமணத்தின் பொழுது எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தில் சிவகார்த்திகேயன் பார்ப்பதற்கு மிகவும் ஸ்மார்ட்டாக இருக்கிறார்.

sivakarthikeyan2
sivakarthikeyan2

அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் சிவகார்த்திகேயனின் மனவி மிகவும் அழகாக இருக்கிறார் சிவகார்த்திகேயனுக்கு ஏற்ற பெண் இவர்தான் என கமெண்ட் பதிவு செய்து வருவது மட்டுமல்லாமல் பலரும் இதனை சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்து வருகிறார்கள் ஒரு சில ரசிகர்கள் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கப்போகும் திரைப்படத்தைப் பற்றி அப்டேட் கேட்டு வருகிறார்கள்.