குடும்ப குத்து விளக்காக இருந்துகிட்டு குடிபோதையில் செய்கிற வேலையா இது.! அதிர்ச்சியான ரசிகர்கள்..
Actress Sridivya’s Worst Behaviour: சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி தற்பொழுது பட வாய்ப்புகள் இல்லாமல் தனக்கு கிடைக்கும் கேரக்டர்களில் நடித்து வருபவர் தான் நடிகை ஸ்ரீ திவ்யா. குடும்ப குத்து விளக்காக நடித்து வந்த ஸ்ரீ திவ்யா ஒரு கட்டத்தில் கவர்ச்சியாக நடிக்க முடியாது என பல கண்டிஷன்கள் போட்டு வந்ததால் பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. மேலும் தற்பொழுது முன்னணி நடிகர்களின் படங்களில் கிடைக்கும் … Read more