குளியல் அறையில் வெறும் டவலுடன் செல்பி எடுத்த ஜோனிடா காந்தி.! கைய தூக்கிடாதீங்க அப்புறம் அவ்வளவுதான்..

Singer Jonita Gandhi new look photo: ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக சின்னத்திரை பிரபலங்கள் முதல் வெள்ளித்திரை பிரபலங்கள் வரை அனைவரும் தங்களது ஹாட்டான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அப்படி இதன் மூலம் பிரபலமாகும் ஏராளமானவர்கள் லட்சக்கணக்கில் சம்பாதித்தும் வருகின்றனர்.  தற்பொழுது பிரபல பின்னணி பாடகி ஒருவர் வெறும் டவலுடன் போட்டோ ஷூட் நடத்தி உள்ளார்.

அதாவது அனிருத், ஏ.ஆர் ரகுமான் போன்ற பல முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைந்து பாடியிருப்பவர் தான் பின்னணி பாடகிகளில் ஒருவரான ஜோனிடா காந்தி. இன்ஸ்டாகிராம் ஆக்டிவாக இருந்து வரும் ஜோனிடா காந்தியை சுமார் 2 மில்லியன் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். அப்படி இவர் வெளியிடும் அனைத்து புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலாகுவது வழக்கம்.

எனக்கு பீரியட்ஸ் நேரத்தில் தான் அந்த இயக்குனர்.? உண்மையை உடைத்த அஞ்சலி..

அரபிக் குத்து பாடலைப் பாடிய அனிருத்துடன் இணைந்து ஜோனிடா காந்தியும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஓ காதல் கண்மணி படத்தில் இடம்பெற்ற மனம் மனம் மெண்டல் மனமே பாடலை பாடிய இளசுகளின் மத்தியில் பிரபலமானார். இதன் மூலம் வேலைக்காரன், டாக்டர் என தொடர்ந்து பல படங்களில் பாடியுள்ளார். அப்படி டாக்டர் படத்தில் அனிருத்துடன் இணைந்து செல்லம்மா செல்லம்மா என்ற பாடலையும் ஜோனிடா பாடினார்.

Singer Jonita Gandhi new look photo
Singer Jonita Gandhi new look photo

மேலும் ஜோனிடா காந்தி விக்னேஷ் சிவன், நயன்தாரா தயாரிப்பில் உருவாகி வரும் Walking talking strawberry ice cream படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். இப்படத்தில் கிருஷ்ணா குமார் ஹீரோவாக நடிக்க விக்னேஷ் சிவனின் உதவி இயக்குனராக விநாயக் பணியாற்றி வருகிறார்.

இதுதான் விஜய்யின் சூரியவம்சம் வர்ஷன்.. என்னைய புள்ளையா பெத்ததுக்கு எங்க அப்பா தான் தவம் பண்ணிருக்கணும்…

இவ்வாறு நடிப்பு, பாட்டு என பிசியாக இருக்கும் ஜோனிடா சோசியல் மீடியாவிலும் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் சமீபத்தில் டவலை மட்டுமே கட்டிக்கொண்டு கண்ணாடி முன் நின்று போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கமெண்ட்களை குவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்