ரசிகர்களை புரட்டி போட்ட முன்னணி நடிகைகளின் மரணம்.. நெஞ்சை உறைய வைத்த திவ்ய பாரதி..
Actresses who died mysteriously at a young age: சினிமாவில் கவர்ச்சியினாலும் நடிப்பினாலும் ஜொலித்து வந்த இளம் நடிகைகள் சிலர் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது திரைவுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வாறு பல வருடங்களை கடந்தும் அந்த இளம் நடிகைகளின் மரணம் குறித்த தெளிவான காரணம் இதுவரையிலும் வெளிவராமல் மர்மமாகவே உள்ளது அப்படி மர்மமான முறையில் இறந்த நடிகைகள் குறித்து பார்க்கலாம். நபீதா ஜோசப்: பாலிவுட்டில் பிரபலமாக இருந்து வந்த நடிகை நமீதா ஜோசப் தனது … Read more