இடுப்பழகி, தொடையழகி எல்லாம் ஓரம்போங்க.. சில்க் ஸ்மிதா தான் பெஸ்ட்.. ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த புகைப்படம்

Silk Smitha : பழைய புகைப்படங்களுக்கு எப்பொழுதுமே நல்ல வரவேற்பு இருக்கிறது அந்த வகையில் சினிமாவில் வெற்றி கண்ட பழைய நடிகர், நடிகைகளின் புகைப்படங்கள் இப்பொழுது வெளிவந்து பலரையும் ஆச்சரியப்படுத்துகிறது. அந்த வகையில் எம்ஜிஆர், சிவாஜி,  நம்பியார், பத்மினி..

சரோஜாதேவி ஆகியவர்களின் புகைப்படங்களை தொடர்ந்து தற்பொழுது சில்க் ஸ்மிதாவின் பழைய புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. முதலில் மலையாள படங்களில் கவனம் செலுத்தி வந்த சில்க் ஸ்மிதா “வண்டிச்சக்கரம்” படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது அழகையும், திறமையும் காட்டியதால் வாய்ப்புகள் குவிந்தது.

பாண்டியனிடம் சொல்லாமல் கதிரை வீட்டிற்கு அழைத்து வந்த கோமதி, மீனா – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

நீதி பழித்தது, மூன்றாம் பிறை, ரங்கா, நேரம் வந்தாச்சு, சகலகலா வல்லவன், மூன்று முகம், பாயும் புலி, தாய் வீடு என பல படங்களில் முக்கிய மற்றும் கிளாமர் கதாபாத்திரங்கள், ஐட்டம் டான்ஸ் போன்றவற்றில் நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார் மேலும் நடிகர்களுக்கு இணையாக சில்க் ஸ்மிதா சம்பளம் வாங்கி வந்தார்.

இப்படி பேரையும், புகழையும் சம்பாதித்த சில்க் ஸ்மிதா வருடத்திற்கு குறைந்தது 10 -த்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்த வந்த இவர் 1996 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.  இவருடைய இறப்பு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினாலும்அவ்வப்போது இவருடைய புகைப்படங்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகிறது.

கமல் போல் வளர முடியாமல் பிரபல நடிகையிடம் புலம்பி தள்ளிய ரஜினிகாந்த்.. ஆசை யாரத்தான் விட்டது

அப்படி நடிகை சில்க் ஸ்மிதா மற்றும் நடிகை பூர்ணிமா போன்றவர்கள் ஏதோ ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட பொழுது எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.  பழசாக இருந்தாலும் புகைப்படம் வேற லெவலில் இருப்பதாக கூறி ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்.

Silk Smitha
Silk Smitha