பாண்டியனிடம் சொல்லாமல் கதிரை வீட்டிற்கு அழைத்து வந்த கோமதி, மீனா – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

Pandian Stores 2 Serial Promo : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சமீபத்திய எபிசோடுகளில் பாண்டியனுக்கு தெரியாமல் செந்தில் மீனாவை கோவிலில் அழைத்துக்கொண்டு போய் கதிர் திருமணம் செய்து வைத்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இவர்களைப் பார்த்த பாண்டியன் கோபப்பட்டு..

என்னை அசிங்கப்படுத்திடிங்க என்று திட்டிவிட்டு பிறகு உன்னை நம்பி வந்த இந்த பொண்ணுக்காக உன்னை வீட்டில் சேர்த்துகிறேன் என்று செந்தில் மீனாவை உள்ளே வரவழைத்து விட்டு ஆனால் கதிரை உன்னை நான் மன்னிக்கவே மாட்டேன் இந்த வீட்டை விட்டு வெளியே போ என்று துரத்தி விட்டார்.

கமல் போல் வளர முடியாமல் பிரபல நடிகையிடம் புலம்பி தள்ளிய ரஜினிகாந்த்.. ஆசை யாரத்தான் விட்டது

கோமதி மட்டும் செந்தில் கல்யாணம் பண்ணதுக்கு கதிர் என்ன பண்ணுனா அவன வீட்ட விட்டு துரத்திட்டாரே என்று வருத்தத்தில் இருக்கிறார் இருந்தாலும் பாண்டியனிடம் அவரால் ஒன்னும் பேச முடியவில்லை. மீனா மேல் நீ வந்த அன்னைக்கே என் பையனை வீட்டை விட்டு துரத்திட்ட என்று கோமதி கோபத்தில் இருக்கிறார்.

இந்த நேரத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மீனா கோமதி இடம் உங்க பையன் வீட்டை விட்டு வெளியே போனது உங்களுக்கு வருத்தம் தானா அப்படின்னா போய் கூட்டிட்டு வாங்க என சொல்வதற்கு கோமதி நான் எப்படி போய் கூப்பிட முடியும் என்று சொல்ல வெளியே போனது.

ஹிட் அடித்த சூது கவ்வும் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா?

உங்களுக்கும் பையன் தானே, உங்களுக்கு கதிர கூப்பிட உரிமை இருக்கு வாங்க நம்ம ரெண்டு பேருமே போய் கூப்பிடலாம் என்று கதிர் இருக்கிற இடத்திற்கு மீனாவும், கோமதியும் போய் உன்ன கையோட வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்னு தான் வந்திருக்கோம் என்று சொல்ல கதிர் அப்பாவுக்கு தெரிஞ்சா கோபப்படுவார்.

அம்மா என்று சொல்ல கோமதி அதெல்லாம் நான் பாத்துக்குறேன் நீ வா என்று வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போய் உள்ளார். பிறகு பாண்டியன் வீட்டிற்கு வந்ததும் கோமதி ராஜி எல்லோரும் கதிர் வீட்டுக்கு வந்தது அப்பாவுக்கு தெரிஞ்சா என்ன பண்ணப் போறாரோ என்று பயத்தில் இருக்கும் புரோமோ வீடியோ இருக்கின்றன.