40 வயது ஆன்ட்டிக்கு அம்மாவாக நடிக்கும் நடிகை சமந்தா.! கழுவி ஊற்றும் ரசிகர்கள்..
தமிழ் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. தமிழ், தெலுங்கு என இரு திரைவுலகிலும் பிசியாக இருந்து வரும் நடிகை சமந்தா தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்கள் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்று வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தனது விவாகரத்திற்கு பிறகு கவர்ச்சியிலும் ஆர்வம் காண்பித்து வருவதால் இவருடைய திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அப்படி புஷ்பா படத்தில் … Read more