நரக வேதனையை அனுபவிக்கும் சமந்தா.. பாத் டப் புகைப்படத்தை பார்த்து கதறி அழும் ரசிகர்கள்

சமந்தா முதலில் மாடல் அழகியாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பின் திரை உலகில் நடிகையாக விஸ்வரூபம் எடுத்தார் முதலில் பானா காத்தாடி என்னும் படத்தில் தனது திறமையையும், கிளாமரையும் காட்டி அசத்தினார் அதனைத் தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் தமிழை தாண்டி தெலுங்கிலும் வெற்றிகளை குவித்தார்.

இந்த சமயத்தில் தான் நாக சைதான்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சில வருடங்கள் வாழ்க்கையை வாழ்ந்து வந்த இந்த ஜோடி சில கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்து வாழ்க்கையை தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக சமந்தா  தொடர்ந்து படங்களில் நடித்து வெற்றி கண்டு வந்த நிலைமையில் அரிய வகை நோயான மயோசிடிஸ் நோய் அவரை தாக்கியது.

இதனால் கடந்த எட்டு மாதங்கள் இதற்காக பல சிகிச்சைகள் எடுத்துக் கொண்டார் அதன் காரணமாக இவருடைய அழகு மற்றும் உடல் எடை குறைத்து காணப்பட்டார் இதனால் பலரும் அவரை விமர்சித்தனர் இதிலிருந்து கொஞ்சம் மீண்டு வந்த சமந்தா  தனது உடல் எடையை ஏற்றி பழைய நிலைமைக்கு திரும்பி..

படங்களில் நடித்து வந்ததோடு மட்டுமல்லாமல் தன்னை விமர்சித்தவர்களுக்கும் தக்க பதிலடி கொடுத்து வசத்தினார். இருந்தாலும் அந்த நோயிலிருந்து முழுவதும் அவரால் இன்னும் குணமடைய முடியவில்லை இதனால் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகிறார். இந்த நிலையில் நடிகை சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

அதில் ஒரு பாத் டப்பில் முழுவதுமாக ஐஸ் கொட்டி உள்ள நிலையில் அதில் சமந்தா இறங்கி பயிற்சி எடுக்கிறார் இது ஒரு வகையான ட்ரீட்மென்ட் என கூறப்படுகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் சமந்தா இவ்வளவு கஷ்டங்கள் படுகிறாரா என கூறி அடித்தும் வருகின்றனர். இதோ  அந்த புகைப்படம்..

samantha-
samantha-

Leave a Comment