பிஞ்சிலேயே பழுத்த சமந்தா.? 16 வயதில் எப்படி இருக்கிறார் பாருங்கள்.. வைரலாகும் புகைப்படம்

தென்னிந்திய சினிமா உலகில் இன்று முன்னணி நடிகையாக ஓடிக் கொண்டிருப்பவர் சமந்தா. இவர் முதலில் மாடலிங் துறையில் பயணித்தார் அதன் பிறகு முரளியின் மகன் அதர்வாவுடன் ஜோடி சேர்த்து  பானா காத்தாடி என்னும் படத்தில் நடித்து சினிமாவில் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்தார் அன்றிலிருந்து இப்பொழுது வரையிலும்..

நல்ல கதைகள் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பதால் சமந்தாவின் சினிமா பயணம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தமிழை தாண்டி தெலுங்கிலும் சமந்தாவுக்கு நல்ல மார்க்கெட்டு இருக்கிறது சமீப காலமாக தெலுங்கில் தான் அதிகம் படம் பண்ணுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது ஏன் கடைசியாக கூட இவர் நடித்த சாகுந்தலம் தெலுங்கு படம் தான். வெளிவந்து மோசமான விமர்சனத்தை பெற்றது ஓடியது.

அதிலிருந்து மீண்டு வர நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் கூட்டணி அமைத்து குஷி திரைப்படத்தில் நடித்து வருகிறார் இது தவிர ஒரு சில படங்களிலும் கமிட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி  திரை உலகில் வெற்றி நடிகையாக ஓடிக்கொண்டிருக்கும் சமந்தா சோசியல் மீடியாவில் மிக ஆக்டிவாக இருக்கக்கூடியவர் ரசிகர்களுடன் உரையாடுவது வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அதன்படி அண்மையில் இவர் லண்டன் போய் வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதள பக்கத்தில் வைரலாகிய நிலையில் தற்பொழுது சமந்தா வெளியிட்ட புகைப்படம் ஒன்று பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது ஆம் சமந்தா 16 வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அப்பவே சமந்தா கிளாமரான உலகில் போஸ் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அப்பவே அந்த மாதிரியா எனக் கூறி கமெண்ட் அடித்து லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர் இதோ 16 இதில் செம்ம சூப்பராக இருக்கும் சமந்தாவின் அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

samantha
samantha

Leave a Comment