கவர்ச்சியில் ஹாலிவுட் நடிகைகளையே ஓரம் கட்டிய நடிகை சமந்தா.! வியப்பில் ரசிகர்கள்..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா நடிப்பில் கடைசியாக சாகுந்தலம் திரைப்படம் வெளியாகி பெரும் தோல்வியினை பெற்றது. அதாவது விமர்சன ரீதியாக தோல்வியடைந்த நிலையில் வசூல் ரீதியாகவும் நஷ்டம் அடைந்ததாக கூறப்படுகிறது.

அந்த வகையில் 80 கோடி  பொருட் செலவில் உருவான இந்த படம் 60 கோடி வசூல் செய்து இருக்கும் நிலையில் 20 கோடி நஷ்டம் அடைந்ததாம். இதனை அடுத்து விஜய் தேவரகொண்டனுடன் இணைந்து தெலுங்கில் குஷி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் இன்னும் சில திரைப்படங்களிலும் நடித்து வரும் நிலையில் வெப் சீரியலிலும் கமிட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படி தற்பொழுது வெப் சீரியலில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார் என கூறப்படுகிறது. தமிழில் சொல்லும் அளவிற்கு பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வரும் நிலையில் தெலுங்கில் தொடர்ந்து நடித்த வருகிறார். இவ்வாறு தமிழ், தெலுங்கு இரண்டு திரை உலகிலும் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருந்த சமந்தா தற்பொழுது பாலிவுட்டிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.

இதற்க்கு இடையில் மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சில மாதங்கள் ஓய்வு எடுத்து வந்தார். பிறகு சமந்தா சாகுந்தலம் திரைப்படத்தின் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது தான் பூரணமாக குணமடைந்து தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வேலைகளை பார்த்து வருகிறார்.

இவ்வாறு ஒரு பக்கம் நடித்து மிகவும் பிசியாக இருந்து வந்தாலும் மறுபுறம் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் சமந்தா தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அப்படி இவருடைய புகைப்படங்கள் இருக்க இருக்க கவர்ச்சி கூடிக் கொண்டே இருப்பதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அந்த வகையில் தற்பொழுது கருப்பு நிற உடையில் ஹாட் போட்டோ ஷூட் நடத்தி இருக்கும் நிலையில் இதனை பார்த்த ரசிகர்கள் ஹாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு இருப்பதாக கூறி வருகின்றனர் அப்படி இவருடைய ஹாட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது இதோ அந்த புகைப்படங்கள்..

samantha 4
samantha 4

Leave a Comment