விக்னேஷ் சிவனுடன் எறும்பு புக முடியாத அளவுக்கு மிகவும் நெருக்கமாக ஓணம் கொண்டாடிய நயன்தாரா!!. வைரலாகும் புகைப்படங்கள்.

https://www.instagram.com/p/CEjs2ayBGJF/?utm_source=ig_web_copy_link லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என்னதான் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் அவரது காதலுடன் இருக்க நேரம் சரியாக ஒதுக்கிவிடுவார். …

Read more

மாடர்ன் லுக்கில் பிறந்தநாள் கொண்டாடிய செம்பருத்தி ஷபானா!! வைரலாகும் புகைப்படம்.

shabhana

வெள்ளித்திரையை விட சின்னத்திரை தான் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் டாப் சீரியல்களில் ஒன்றாக …

Read more

ஓணம் புடவையில் கவர்ச்சியாக நடனம் ஆடும் ஷிவானி நாராயணன்!! வைரலாகும் வீடியோ.

shivanii

ஷிவானி நாராயணன் என்றால் தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு, சரவணன் மீனாட்சி, கடை குட்டி சிங்கம் போன்ற பல சீரியல்களில் நடித்து இருந்தார்.

பின்னர் ஜீ தமிழில் ஒளிபரப்பான இரட்டை ரோஜா என்ற சீரியலில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருந்தார். தற்பொழுது கொரோனா காரணமாக அந்த சீரியலில் இருந்து நடிப்பதை நிறுத்தி விட்டார்.

மேலும் வீட்டில் உள்ள நடிகர், நடிகைகள் அவர்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். சிலர் சமைப்பது, வீடு சுத்தம் செய்வது, உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோக்களை பதிவிட்டு வந்தனர்.

சிலர் மரக்கன்றுகளை நட்டு மற்றவர்களுக்கு சவால் விட்டு அவர்களையும் நடும் படியும் சொல்லி இருந்தனர். ஆனால் சில நடிகைகள் வீட்டில் இருந்து கொண்டு தங்களது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இளையதளத்தில் பதிவிட்டு அதன் மூலம் சினிமா வாய்ப்பு தேடி வருகின்றனர்.

அந்த வகையில் சின்னத்திரை நடிகை ஷிவானி நாராயணன் தற்போது ஓணம் கொண்டாடுவதாக சொல்லி ஒரு பாடலுக்கு மிகவும் கவர்ச்சியாக நடனம் ஆடி வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

https://www.instagram.com/p/CEike-uhaHf/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

திரைப்படத்துக்கு வந்த போது அடக்க ஒடக்கமாக இருந்து! பின்பு கவர்ச்சி காட்டும் நடிகைகள்!!

Anjali-Nayanthara

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து விட்டு காணாமல் போயிருக்கிறார்கள் இருந்தாலும் ஒரு சில …

Read more

கர்ப்பமாக இருக்கும் விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மா அணிந்திருக்கும் ஆடையின் விலை இவ்வளவா!! வைரலாகும் புகைப்படம்.

virat-anushka

Virat Kohli’s wife Anushka Sharma’s dress is so expensive !! Photo goes viral:பிரபல பாலிவுட் நடிகையான …

Read more

நடிகையை திருமணம் செய்ய போகும் ஆரவ் !! யாருன்னு நீங்களே பாருங்க.

aarav

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய  பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் ஆரவ். இவர் பிக்பாஸில் கலந்து கொண்டு முதல் …

Read more

வனிதாவின் 3வது கணவர் பீட்டர் பாலுக்கு நெஞ்சுவலி !! அடுத்த கணவர் யாரோ என கலாய்க்கும் ரசிகர்கள்!!

vanitha-vijaykumar-peter

வனிதா அக்கா என்றால் தெரியாமல் யாரும் இருக்க முடியாது. இவர் பல படங்களில் நடித்து பிரபலமானதைவிட பிக்பாஸில் வந்து அதிக …

Read more

பொறுத்தது போதும் பொங்கி எழலாம் என முதன்முறையாக நீச்சலுடையில் ஸ்ரீதிவ்யா.! அதிர்ச்சியாகும் ரசிகர்கள்.

sridivya1

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்தவர் நடிகை ஸ்ரீதிவ்யா இவர் முதன்முறையாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய வருத்தப்படாத வாலிபர் …

Read more