“பிசாசு 2” முடிந்துவிட்டது.! மிஷ்கின் இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ இவரா.? சாறு புளிய போராறே..வருத்தப்படும் ரசிகர்கள்.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான மற்றும் புதுவிதமான கதையை யோசித்து சிறப்பான படத்தை எடுத்துக் மக்களை மகிழ்வித்து வருவர் இயக்குனர் மிஸ்கின். மேலும் படத்தின் கதைக்கு ஏற்றவாறு எந்த ஒரு அனிமேஷன் ஐயும் பயன்படுத்தாமல் தத்ரூபமாக இருக்க நிஜமாகவே ஒரு சில சீன்களை எடுப்பது மிஷ்கினின் வழக்கம். அதனால்தான் இவரது திரைப்படங்கள் பார்க்கும் பொழுது நம்பகத்தன்மை உடைய படமாக இருந்து வந்துள்ளன. இந்த காரணத்தினால் இவரது திரைப்படத்திற்கான வரவேற்ப்பு மக்கள் மற்றும் ரசிகர்கள் அதிகரித்து உள்ளது. மேலும் மிகப்பெரிய … Read more