யாஷிகா ஆனந்தை கட்டிலில் புரட்டியெடுக்கும் எஸ் ஜே சூர்யா.! “கடமையை செய்” படத்திலிருந்து வெளியான சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இதோ.

0

எஸ். ஜே. சூர்யா கடமையை செய் என்ற புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்போது இரண்டாம் கட்ட கொரோனா உலகமெங்கும் தீவிரம் எடுத்து உள்ளதால் புதிய பாதுகாப்புடன் படத்தை எடுத்து முடிக்க படக்குழு அதிகம் ஆர்வம் காட்டியது. அதற்கு ஏற்றார்போல குறைந்த ஆட்களை வைத்துக்கொண்டு உரிய பாதுகாப்புடன் படத்தை ஒரு வழியாக எடுத்து முடித்து உள்ளது.

இந்த திரைப்படத்தில் எஸ்.ஜெ. சூர்யாவுடன் இணைந்து யாஷிகா, மொட்ட ராஜேந்திரன்,சார்லஸ் வினோத் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் தற்போது இந்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளனர். படம் முடிவடைந்ததை தொடர்ந்து போஸ்ட் பிரமோஷன் வேலைகளில் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.

கடமையை செய் படத்திற்கு கதை, திரைக்கதை, இயக்கம் ஆகியவற்றை வெங்கட்ராமன் என்பவர் இயக்கி உள்ளார். படத்தொகுப்பு பணிகளை  N . B ஸ்ரீகாந்த் என்பவர் பணியாற்றி உள்ளார். இந்தப் படத்திற்கு அருண்ராஜ் இசையமைத்துள்ளார். மேலும் ஒளிப்பதிவு  வினோத் ரத்தினசாமி போன்ற பலர் பணியாற்றி உள்ளனர்.

kadameiyei-sei
kadameiyei-sei

தற்போது படக்குழு படத்தை ரிலீஸ் செய்ய ரெடியாக இருக்கிறது இந்த நிலையில் கடமை செய் படத்திலிருந்து ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் சில வெளியாகி உள்ளன அதில் எஸ் ஜே சூர்யா யாஷிகா ஆனந்த் சந்திக்கும் காட்சிகள் மற்றும் ரொமான்ஸ் இருக்கும் காட்சிகள் மற்றும் சண்டைக் காட்சிகள் என அனைத்தும் புகைப்படங்களும் வெளியாகி பட்டையை கிளப்புகின்றன.

kadameiyei-sei
kadameiyei-sei

இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.

kadameiyei-sei
kadameiyei-sei
kadameiyei-sei
kadameiyei-sei