நடிகை எமி ஜாக்சனுக்கு இவ்வளவு அழகான அம்மாவா..? அப்புறம் ஏன் இவங்க அழகா இருக்க மாட்டாங்க..!

amy-jackson-2

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் நடிகை எமி ஜாக்சன். இவர் ஆர்யா நடிப்பில் …

Read more

கண்ணாடி முன்பு கண்முன் தெரியாமல் கிளாமர் காட்டும் நடிகை எமி ஜாக்சன்..! ரசிகர்களை ஒரேடியாக தூக்கி பந்தாடிய புகைப்படம் இதோ..!

amy-jackson-2

தமிழ் சினிமாவில் ஆர்யா நடிப்பில் வெளியான மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன் இவ்வாறு …

Read more

லிப்ட் ரூமில் மூச்சு முட்டும் அளவிற்கு நடிகை எமி ஜாக்சன்..! குழந்தை பெற்ற பிறகும் இப்படி ஒரு கவர்ச்சியா..?

amy-jackson

actress amy jackson latest image: தமிழ் சினிமாவில் முதன் முதலாக ஆர்யா நடிப்பில் வெளியான மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் …

Read more

நடிகை எமி ஜாக்சனின் அம்மாவை பார்த்துள்ளீர்களா.! இதோ அவரது புகைப்படம்.!

amy-jackson

வெள்ளித்திரையில் மதராசபட்டணம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை …

Read more

குழந்தை பெற்ற பிறகும் இப்படி ஒரு போஸ் தேவையா.? எமி ஜாக்சன் புகைப்படத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள்.!

Amy Jackson

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர்களில் எமி ஜாக்சனும் ஒருவர்.  இவர் ஆர்யா நடிப்பில் வெளிவந்த …

Read more

மறைக்க வேண்டியதை கையால் மறைத்து போஸ் கொடுத்த எமி ஜாக்சன்.! குழந்தை பிறந்த பிறகுமா இப்படி ஒரு போஸ் ரசிகர்கள் ஷாக்

amy-jackson

கடந்த 2010ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் மதராசபட்டினம் இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக எமி ஜாக்சன் …

Read more

எமி ஜாக்சன் வீட்டில் நடந்த விசேஷம்!! கவர்ச்சியான உடையில் நடிகை!! வைரலாகும் வீடியோ.

emy jaskson

actress amy jackson family function video:தமிழ் சினிமாவில் மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். பின்னர் இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து தங்க மகன், தெறி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரும் பிரிட்டனைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவரும் காதலித்து லிவிங் டு கெதர் இல் வாழ்ந்து வந்தனர். அதன் பின்னர் கர்ப்பமாக ஆனதும் அதைத்தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். மேலும் அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

நடிகை எமி ஜாக்சன் தனது குழந்தையுடன் செலவிடும் நேரங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாகவும் புகைப்படமாகவும் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார் அது மட்டும் அல்லாமல் அழகின் ஹாட்டான புகைப்படங்களையும் பதிவிட்டு வந்தார்.

மேலும் எமி ஜாக்சன் தான் செய்யும் ஒர்க் அவுட் மற்றும் யோகா வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார். மேலும் இவர் மீண்டும் தங்களுக்கு வருவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து வருகின்றனர். மேலும் எமிஜாக்சன் தனக்கு  எண்பது வயது ஆகும் வரை திரைப்படத்தில் நடிக்க ஆசை உள்ளது எனவும் கூறியுள்ளார். தற்போது அவரது பையனுக்கு ஒரு வயது ஆனாதையொட்டி பிறந்த நாள் கொண்டாடியுள்ளார். பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மிகவும் கவர்ச்சியான ஆடை அணிந்து இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி  வருகிறது. இதோ அந்த வீடியோ.

https://www.instagram.com/p/CFerGo_J5fU/?utm_source=ig_web_copy_link

டீச்சராக நடித்து ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கும் நடிகைகளின் புகைப்படம்.!!

heroines who act as a teachers their photo:தமிழ் சினிமாவில் டீச்சராக நடித்து வருபவர்களுக்கு நல்ல மதிப்பு உள்ளது …

Read more

ஒரு குழந்தைக்கு தாய் ஆனாலும் தகதகன்னு இருக்கும் எமி ஜாக்சன்.! இப்படி ஒரே ஒரு புகைப்படத்தின் மூலம் அசரடித்துவிட்டாரே ரசிகர்களை..

amy-jackson

இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகிய திரைப்படம் மதராசபட்டினம், இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் …

Read more

கணவரை கட்டிப் பிடித்துக் கொஞ்சி விளையாடும் எமி ஜாக்சன்.! அதுக்குன்னு ஓபன் ப்ளேஸ்ல இப்படியா.?

amy-jackson

Actress amy jackson : நடிகை எமி ஜாக்சன் தமிழில் மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் இங்கிலாந்தை …

Read more

இணையத்தளத்தில் வைரலாகும் எமி ஜாக்சன் வீடியோ.!! அவரின் செயலை பார்த்து வியக்கும் ரசிகர்கள்.

Amy-jackson-tamil360newz

Amy Jackson video goes viral on the internet:எமி ஜாக்சன் இவர் மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு 2010ல் அறிமுகமானார். இவர் 2008ல் மிஸ் டீன் வேர்ல்ட்-இல் முதல் பரிசு பெற்றார். பின்னர் அதனைத் தொடர்ந்து 2010 மிஸ் டீன் லிவர்பூல் விருதையும் பெற்றார்.

எமி ஜாக்சன் முதல் படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தனர். எனவே இதை தொடர்ந்து இவர் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்தார். இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் மெகா ஹிட்டானது. இவர் தாண்டவம், தங்க மகன், ஐ, தெறி, 2.0  போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்தார் என்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் எமிஜாக்சன் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். அடிக்கடி தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இணையத்தில் பதிவிட்டு வருவார்.

கொரோனா வைரஸினால் வீட்டிலேயே முடங்கி உள்ள நடிகர் நடிகைகள் தான் அன்றாடம் செய்யும் வேலைகளை வீடியோவாக எடுத்து தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் எமி ஜாக்சனும்  தான் தினமும் வீட்டில் செய்யும் அன்றாட வேலையை வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் சில ஹெல்த் டிப்ஸ் கொடுத்துள்ளார்.தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

 

கர்ப்பமான பின்பு திருமணம் செய்து கொண்ட முன்னணி நடிகைகள்.

amy-jackon

Leading actresses married after pregnancy:திருமணத்துக்கு முன்பே லிவிங் டுகெதர் வாழ்வது, குழந்தை பெற்றுக் கொள்வது என வெளிநாட்டவரின் கலாச்சாரங்களை …

Read more