நடிகை எமி ஜாக்சனுக்கு இவ்வளவு அழகான அம்மாவா..? அப்புறம் ஏன் இவங்க அழகா இருக்க மாட்டாங்க..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் நடிகை எமி ஜாக்சன். இவர் ஆர்யா நடிப்பில் வெளியான மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் இவ்வாறு இவர் அறிமுகமான முதல் திரைப்படமே நல்ல வெற்றியை பெற்றதன் காரணமாக தொடர்ந்து தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

அந்த வகையில் தனுஷ், விக்ரம்,ரஜினி,விஜய் போன்ற பல்வேறு முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த நமது நடிகை ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து விட்டார். பொதுவாக சினிமாவை பொறுத்தவரை நடிகைகள் திருமணம் செய்து கொள்வதும் பின்னர் விவாகரத்தில் முடிவது வழக்கம்தான்.

அந்த வகையில் தற்போது லிவிங்டுகெதர் முறைப்படி  திருமணம் செய்து கொள்ளாமலே  வாழ ஆரம்பித்து விட்டார்கள் இது போதாதென்று தற்போது திருமணம் இன்றி குழந்தைகூட பெற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள் அப்படிதான் எமி ஜாக்சனும்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான 2.0 என்ற திரைப்படத்தில் கூட கதாநாயகியாக நடித்து அசத்தியிருப்பார் இவ்வாறு இவருடைய அழகான நடிப்பும் சிறந்த அழகும் ரசிகர்களை மேன்மேலும் அவர்களை ரசிக்க செய்து விட்டது.

பொதுவாக நடிகைகள் சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பது வழக்கம்தான் அந்த வகையில் தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றம் செய்து ரசிகர்களை நடிகைகள்  எளிதில் கவர்ந்து விடுகிறார்கள்.

அந்தவகையில் நடிகை எமிஜாக்சன் சிறுவயதில் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இவ்வாறு வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

amy jackson-1
amy jackson-1

Leave a Comment