நடிகை எமி ஜாக்சனின் அம்மாவை பார்த்துள்ளீர்களா.! இதோ அவரது புகைப்படம்.!

0
amy-jackson
amy-jackson

வெள்ளித்திரையில் மதராசபட்டணம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை தமிழ் திரை உலகில் நிரந்தரமாக பிடித்துக்கொண்ட நடிகைதான் எமி ஜாக்சன் இவர் மதராசபட்டணம் திரைப்படத்தை தொடர்ந்து தாண்டவம்,தங்கமகன்,தெறி போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனது முகத்தை ரசிகர்களிடையே பதிய வைத்தது மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களை அதிகம் கவர்ந்து விட்டார்.

மேலும் இவர் நடித்த தங்க மகன் திரைப்படம் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் இவரது ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக விளங்கி வந்தார் அதுமட்டுமல்லாமல் 2.0 திரைப்படத்தில் ரோபோட் போல் மிகவும் அற்புதமாக நடித்திருப்பார் இவர் இன்னும் நிறைய திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என பல ரசிகர்களும் கூறிவரும் நிலையில் தற்போது தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து நடிகை எமி ஜாக்சன் தமிழ் திரை உலகில் பல முன்னணி நடிகர்களுடன் எப்படியாவது திரைப்படங்களில் இணைந்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வர வேண்டும் என்பதற்காக இவர் சமீபகாலமாக தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் பார்த்தால் இவர் வெளியிடும் எக்கச்சக்கமான புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் இவரை அழகாக வர்ணித்து கமெண்ட்களை பதிவு செய்து விடுகிறார்கள்.

அதேபோல் தற்போதும் இவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதளப் பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆம் இந்த புகைப்படத்தில் நடிகை எமி ஜாக்சன் சிறுவயதில் தனது அம்மாவுடன் இருக்கும்போதே எடுத்த புகைப்படமாக தெரிகிறது.

amy jackson2
amy jackson2

அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் சிறுவயதில் நீங்கள் ரொம்ப அழகாக இருக்கீங்க உங்கள் அம்மாவும் மிகவும் அழகாக இருக்கிறார் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.