குழந்தை பெற்ற பிறகும் இப்படி ஒரு போஸ் தேவையா.? எமி ஜாக்சன் புகைப்படத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள்.!

0
Amy Jackson
Amy Jackson

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர்களில் எமி ஜாக்சனும் ஒருவர்.  இவர் ஆர்யா நடிப்பில் வெளிவந்த மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

அதன்பிறகு, தாண்டவம்,  ஐ, தங்க மகன், கெத்து, தெறி, தேவி, 2.0, போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். தமிழில் மட்டுமல்லாமல், ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம், கன்னடம், போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவர் நடித்த ஒரு சில படங்கள் மிகவும் ஹிட்டானது. இந்நிலையில் சமீப காலங்களாக திரைப்படங்கள் எதுவும் கமிட் ஆகாததால் இணையதளங்களில் புகைப்படங்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்.

தற்போது தனது சமூக வலைத்தளத்தில் செல்போனில் செல்பி எடுத்தவாறு அங்கு கை வைத்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

Amy Jackson
Amy Jackson
Amy Jackson
Amy Jackson