எமி ஜாக்சன் வீட்டில் நடந்த விசேஷம்!! கவர்ச்சியான உடையில் நடிகை!! வைரலாகும் வீடியோ.

0

actress amy jackson family function video:தமிழ் சினிமாவில் மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். பின்னர் இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து தங்க மகன், தெறி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரும் பிரிட்டனைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவரும் காதலித்து லிவிங் டு கெதர் இல் வாழ்ந்து வந்தனர். அதன் பின்னர் கர்ப்பமாக ஆனதும் அதைத்தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். மேலும் அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

நடிகை எமி ஜாக்சன் தனது குழந்தையுடன் செலவிடும் நேரங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாகவும் புகைப்படமாகவும் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார் அது மட்டும் அல்லாமல் அழகின் ஹாட்டான புகைப்படங்களையும் பதிவிட்டு வந்தார்.

மேலும் எமி ஜாக்சன் தான் செய்யும் ஒர்க் அவுட் மற்றும் யோகா வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார். மேலும் இவர் மீண்டும் தங்களுக்கு வருவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து வருகின்றனர். மேலும் எமிஜாக்சன் தனக்கு  எண்பது வயது ஆகும் வரை திரைப்படத்தில் நடிக்க ஆசை உள்ளது எனவும் கூறியுள்ளார். தற்போது அவரது பையனுக்கு ஒரு வயது ஆனாதையொட்டி பிறந்த நாள் கொண்டாடியுள்ளார். பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மிகவும் கவர்ச்சியான ஆடை அணிந்து இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி  வருகிறது. இதோ அந்த வீடியோ.

View this post on Instagram

My beautiful baby boy’s special day ✨

A post shared by Amy Jackson (@iamamyjackson) on