மறைக்க வேண்டியதை கையால் மறைத்து போஸ் கொடுத்த எமி ஜாக்சன்.! குழந்தை பிறந்த பிறகுமா இப்படி ஒரு போஸ் ரசிகர்கள் ஷாக்

0
amy-jackson
amy-jackson

கடந்த 2010ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் மதராசபட்டினம் இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்து இருப்பார்.

இதனைத் தொடர்ந்து தாண்டவம், ஐ, தங்கமகன், 2.0 போன்ற எல்லா திரைப்படங்களிலும் எல்லா முன்னணி நடிகர்களுடன் நடித்து இருப்பார் இவ்வாறு நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

அதிலும் குறிப்பாக இவர் ரஜினியுடன் 2.0 என்ற திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து அசத்திருப்பார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இவர் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கிறேன் என்று காட்டுவதற்காக ஒரு சில காலமாகவே தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் அல்லது வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமூக வலைதளமே நடுங்கும் படியாக இவரது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் கைகளால் உடம்பை மறைத்திருக்கிறார்.

இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வேகமாக வைரலாகி வருகிறது.

புகைப்படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.