பிக்பாஸ் சீசன் – 5 பிரபலம் ஐக்கி பெர்ரிவுடன் இரவு பார்ட்டியில் அனிருத்.!
சினிமா உலகில் எப்படி நடிகர் நடிகைகள் வரவேற்பு வருடம் வருடம் அதிகரித்து உள்ளது அது போல இசையமைப்பாளர்களின் வரவேற்பும் அதிகரித்து உள்ளது இளம் தலைமுறை இசையமைப்பாளர் தான் தற்போது டாப் நடிகர்கள் படங்களுக்கு இசை அமைத்து வருகின்றனர். அந்த வகையில் சமீபகாலமாக உச்ச நட்சத்திர நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து வெற்றி மேல் வெற்றிகளை குவித்து வருபவர் இசையமைப்பாளர் அனிருத். இவரது அப்பா தமிழ் சினிமாவில் ஒரு நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ரஜினியின் நெருங்கிய உறவினரின் … Read more