அனிருத் இல்லை என்றால் நான் படத்தில் நடிக்க மாட்டேன்.! ஒற்றை காலில் நின்ற பிரபல நடிகர்.

தமிழ் சினிமாவில் பல்வேறு இசை ஜாம்பவான்கள் சிறப்பாக வலம் வருகின்றனர் அவர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்து ஒருவர் அனிருத். அனிருத் தற்போது அஜித், விஜய், ரஜினி போன்ற பிரபல நடிகரின் படங்களுக்கு இசை அமைத்து வெற்றி கண்டதன் மூலம் தமிழையும் தாண்டி தற்போது பிறமொழி பக்கங்களும் அதிக வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன.

இவரது இசை இளசுகளை துள்ளல் ஆட்டம் போட வைப்பதோடு வெற்றி காண்கின்றன. படத்தின் வெற்றிக்கு மிகப் பெரிய பக்கபலமாக இருக்கிறது ஏ ஆர் முருகதாஸ், விஜய் கூட்டணியில் வெளியான கத்தி திரைப்படத்தில் இவர் அனிருத் இசையமைத்து இருந்தார் இந்த படம் வெளிவந்து அதிரிபுதிரி ஹிட் அடித்ததோடு தீம் மியூசிக்கில் வேற லெவல் அமைந்தது அதுவும் வில்லன், ஹீரோ இருவருக்கும் தீம் மியூசிக் சரியான பலத்துடன் இருந்ததால் அப்போது அனிருத் பெரிய அளவில் பேசப்பட்டார்.

அதன்பிறகு சினிமா உலகில் இவருக்கு ஏறுமுகமாகவே தான் இருந்தது இப்படி வலம் வந்து கொண்டிருந்த இவர் தற்பொழுது தமிழ் தாண்டி தெலுங்கு பக்கம் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன இப்படியிருக்க தெலுங்கு நடிகர் ஒருவர் நான் படத்தில் நடிக்க வேண்டுமென்றால் எனது படத்தில் அனிருத் இருக்க வேண்டும் என பிடிவாதம் பிடித்த அவரை கமிட் செய்து உள்ளார்.

அவர் வேறு யாரும் அல்ல RRR படத்தில் நடித்து வரும் ஜூனியர் என்டிஆர் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார் அந்த படத்திற்காக அனிருத் தான் வேண்டும் என கூறி உள்ளார். தமிழில் அனிருத் தற்போது டாக்டர், டான், இந்தியன் 2, விஜய் 66 போன்ற பல்வேறு படங்களில் பணியாற்றி இருக்கிறார் இந்த நிலையில் ஜூனியர் என்டிஆர் படத்திலும் கமிட் கமிட்டாகியுள்ளார்.

ஜூனியர் என்டிஆர் அனிருத்தை தூக்குவதற்கு காரணம் இவரது தீம் மியூசிக் பாடல்கள் வேற லெவல் இருப்பதுதான் என கூறப்படுகிறது தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் வைத்திருக்கும் ஜூனியர் என்டிஆர் அருத்தை தூக்குகிறார் என்றால் அவருக்கு எவ்வளவு திறமை இருக்கும் என தற்போதைய கணக்கு போட ஆரம்பித்து உள்ளனர் ரசிகர்கள்.

Leave a Comment