எனது திரைப்படத்திற்கு அவர் இருந்தால் படம் ஹிட்டாகி விடும் அனிருத் தான் வேணும் என கதறும் முன்னணி நடிகர்.?

பல ஹிட்டடிக்கும் திரைப்படங்களில் தனது இசையை முழுமையாக அமைத்துக் கொடுத்து வரும் இசையமைப்பாளர் தான் அனிருத் இவர் இசையில் எந்த திரைப்படங்கள் எடுத்தாலும் அந்த திரைப்படம் கண்டிப்பாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் படம் நல்ல வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் இவர் திரைப்படங்களில் அமைக்கும் இசையை ரசிகர்களால் மறக்கவே முடியாது என்றுதான் கூற வேண்டும்.

அந்த வகையில் பார்த்தால் இவர் விஜயின் திரைப்படங்களுக்கு இவரது இசை தான் முன்னாடி நிற்கும் என்று கூட கூறலாம் அந்த அளவிற்கு தன்னுடைய இசைத் திறமையை முழுமையாக திரைப்படங்களில் வெளிப்படுத்தி வருகிறார் அனிருத் தமிழ் மட்டுமல்லாமல் தமிழைத் தவிர்த்து தெலுங்கு திரைப்படங்களில் ஒரு சில திரைப்படங்களுக்கு இவரது இசை அமைத்து அந்த திரைப்படங்கள் நன்றாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என தகவல் கிடைத்துள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் அனிருத் தெலுங்கிலும் பிரபலமான இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார் இந்நிலையில் இவர் இருந்தால் தான் எனது திரைப்படம் ஹிட்டாகும் என தெலுங்கு நடிகர் கூறியதாக தகவல் வைரலாகி வருகிறது யார் அந்த தெலுங்கு நடிகர் என்று கேட்டால் வேறு யாரும் இல்லை தெலுங்கில் பிரபலமான நடிகராக வலம் வரும் ஜூனியர் என்டிஆர் இவரது திரைப்படங்களுக்கு இசை அமைத்தால் மிகவும் ஹிட்டாகி விடும் என கூறியுள்ளாராம்.

மேலும் இவர் இருந்தால் எனது திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று நல்ல விமர்சனத்தையும் பெறும் எனவும் அனிருத்தை வைத்து தான் எனது திரைப்படத்தில் இசை இருக்க வேண்டும் என இவர் கூறியதாக தகவல் வைரலாகி வருகிறது.

anirudh2
anirudh2

அதுமட்டுமல்லாமல் அனிருத் இசையில் தளபதி 65,டாக்டர்,டான்,இந்தியன்2, காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற பல திரைப்படங்களுக்கு இவர் தான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment