தங்க சிலை, மெழுகு பொம்ம.. ஷாலினியை உரித்து வைத்திருக்கும் அஜித் மகள்.!
Ajith shalini daughter anoushka : தமிழ் சினிமாவில் எத்தனையோ நட்சத்திர ஜோடிகள் இருந்தாலும் அஜித் மற்றும் ஷாலினிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. இவர்கள் இருவரும் அமர்க்களம் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது காதலிக்க ஆரம்பித்தார்கள் அதே காதல் குறையாமல் திருமணம் செய்துகொண்டு கிட்டத்தட்ட 23 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள். ஷாலினி தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் ஆனால் திருமணத்திற்கு பிறகு சினிமாவே வேண்டாம் என ஒதுங்கி … Read more