ஷாலினி அஜித்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட சீரியல் நடிகை.! யார் தெரியுமா.? இணையதளத்தில் வேகம் எடுக்கும் புதிய புகைப்படம்.

சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர், நடிகைகள் அதே தொழிலில் இருக்கும் பிரபலங்களை கல்யாணம் செய்துகொண்டு வலம் வருகின்றனர். அதில் ஒரு ஜோடியாக இவர்கள் அஜித் ஷாலினி. அமர்க்களம் திரைப்படத்தின் போது நடிகை ஷாலினியை காதலித்து பின் அமர்க்களம் படம் முடிந்தபின் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

இவர் இப்பொழுதும் இருவரும் செம்மையாக வாழ்ந்து வருகிறார்கள் இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். சினிமாவுலகில் காதல் வயப்படுவது மிக சாதாரணம் ஆனால் திருமணம் செய்து கொண்டபிறகு சிறப்பாக பயணிப்பது மிகப் பெரிய கஷ்டம். அஜித் ஷாலினி ஜோடி ஜோடி சினிமா, நிழத்திலும் சரியாக புரிந்து வைத்துக் கொண்டு அதற்கு ஏற்றார் போல் நகர்வதால் இவர்கள்  சரியாக பயணிகின்றனர்.

இது மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிடித்த ஜோடியாக இவர்கள் இன்று வரையிலும் இருக்கின்றனர் மேலும் அஜித் ஷூட்டிங் நேரம் போக தனது குடும்பத்துடன் பொழுதை கழிப்பது மேலும் முக்கிய நிகழ்ச்சிகளில் தனது மனைவியுடன் கலந்து கொள்வது என இருக்கிறார் மேலும் தனது மனைவிக்கு என்ன பிடிக்குமோ அப்படி இருக்க ஆசைப் படுகிறார்கள் அதுபோன்று இருந்து அசத்தி வருகிறார்.

நடிகை ஷாலினியை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவில் நடிப்பதை தவிர்த்து இருந்தாலும் சினிமா பிரபலங்களுடன் சமூக வலைதள பக்கங்களில் தொடர்பு கொண்டு வலம் வருகிறார் அண்மையில் கூட நடிகை ஷாலினி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிக சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சத்யா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும்.

நடிகை ஆயிஷாவுடன் ஷாலினி எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாலினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ அந்த அழகிய புகைப் படத்தை நீங்களே பாருங்கள்.

shalini and ayesha
shalini and ayesha

Leave a Comment