விஜய் ஓரங்கட்டிய இயக்குனர்கள் படத்தை தேடித்தேடி நடிக்கும் முன்னணி நடிகர்.! தொடர்ச்சியான ஹிட்டுக்கு இப்படி ஒரு விஷயம் இருக்கா.!

vijay

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கிறார், அது மட்டும் இல்லாமல் வசூல் மன்னனாக வலம் வருகிறார், இந்தநிலையில் …

Read more

விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் நடிக்க மறுத்த விஜய் டிவி பிரபலம்!! இதுதான் காரணம்.

master-1

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடன் இணைந்து நடிக்க நடிகர், நடிகைகள் …

Read more

விஜய்யை பற்றிய ரகசியத்தை தெரிந்துகொள்ள மீரமிதுனை சந்தித்த சந்திரசேகர்.! திட்டி தீர்க்கும் ரசிகர்கள் அதாரம் இதோ.!

meeramithun

s.a.chandra sekar met meera mithun : நடிகை மீரா மிதுன் சமீபத்தில் விஜய், சூர்யா போன்றவர்களைப் பற்றி தனது …

Read more

வீட்டில் தளபதி விஜய் இப்படி தான் இருப்பார்.! இதோ புகைப்படம்

thalapathi-vijay

தளபதி விஜய் சென்றவருடம் பிகில் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர் மத்தியில் நல்ல …

Read more

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா உடன் தளபதி என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா.! புகைப்படத்துடன் இதோ.!

vijay

வெள்ளித்திரையில் கோடிக்கணக்கான ரசிகர்களை சேர்த்து வைத்திருப்பது தான் தளபதி விஜய் இவர் நடிப்பில் எந்த திரைப்படங்கள் திரையரங்குக்கு வந்தாலும் இவரது …

Read more

முதுகெலும்பு முறிந்த விஜய்!! என்று கூறி அதிர்ச்சியை உண்டாக்கிய ஸ்டண்ட் மாஸ்டர்!! வைரலாகும் வீடியோ.!

kanal-kannan

stunt master kanal kannan said about vijay video viral: வெள்ளித்திரையில் பல ஆண்டுகளுக்கு மேலாக நடித்து அவருக்கென்று …

Read more

புரட்சி தலைவரிடம் இருந்து விருது வாங்கிய உலக நாயகன் கமல்ஹாசன்.! வைரலாகும் வீடியோ காணொளி இதோ.!

kamal

தமிழ் திரையுலகில் தனது அன்பால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் தான் எஸ் ஜி ராமச்சந்திரன். இவரது நடிப்பு திறமையால் ரசிகர்களை வியக்கவைத்திருப்பார். இவர் இந்த மண்ணில் மறைந்தாலும் மக்கள் மனதில் இன்றும் உயிரோடு வாழ்ந்து வருகிறார்.

ரசிகர்களை  ஏராளம் வைத்திருந்தது மூலமாக இவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் ஒரு சில காலங்கள் இருநத்தார்.

இவர் நடித்திருந்த படங்கள் எல்லாமே அந்த காலத்திலேயே திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய படமாகத்தான் இருக்கும் இவரைப் பின்பற்றி வருபவர்தான் உலக நாயகன் கமல்ஹாசன்.

மறைந்த எஸ். ஜி. ராமச்சந்திரன் பல நடிகர்களின் நடிப்பு திறமையை பார்த்து வியந்து தனது கையால் பல விருதுகளை கொடுத்துள்ளார். அப்படி விருது வாங்கியவர் தான் உலக நாயகன் கமல்ஹாசன்.

எஸ். ஜி. ராமச்சந்திரன் கமல்ஹாசனுக்கு விருது கொடுக்கும் பொழுது அவர் கன்னத்தில் அன்பை பகிர்ந்தார். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் உலக நாயகன் கமல்ஹாசனும் அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டார்.

அதற்கான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அந்த வீடியோ காணொளியை ஒரு விஜய் ரசிகர் வெளியிட்டிருக்கிறார். கமல்ஹாசன் எப்படி எம். ஜி. ராமச்சந்திரனிடமிருந்து விருது வாங்கினாரோ. அதேபோல் கமல்ஹாசனிடமிருந்து விஜய் விருது வாங்கி ஆசீர்வாதம் வாங்கியுள்ளார்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

ஒரு சில காலங்களுக்கு முன்பு தீபாவளியைக் கோலாகலமாக தனது குடும்பத்தோடு கொண்டாடிய விஜய் வைரலாகும் புகைப்படம்.!

vijay

எல்லா திறமைகளையும் கொண்டு வெள்ளித்திரையில் வலம் வருபவர் தான் விஜய் இவரது நடிப்பில் சென்ற வருடம் பிகில் என்ற திரைப்படம் …

Read more

மாஸ்டர் படத்தின் டீசரில் லோகேஷ் கனராஜ் இருக்கிறார்.! பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ.!

master-movie

தீபாவளியை முன்னிட்டு நேற்று பல திரைப்படங்கள் இணையதளத்தில் வெளியானது இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு ஆறு மணி அளவில் விஜய் ரசிகர்களுக்கு …

Read more

மாஸ்டர் டீசரை பார்த்து மிரண்டு போன பிரபலங்கள்.! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.!

தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாகவும் முன்னணி நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் விஜய் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் …

Read more

மாஸ்டர் டீசர் செய்த மிரட்டலான சாதனை.! மிரட்டும் ரிப்போர்ட் இதோ.!

vijay like

master Teaser : தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்,  இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் …

Read more