மாஸ்டர் டீசர் செய்த மிரட்டலான சாதனை.! மிரட்டும் ரிப்போர்ட் இதோ.!

    0

    master Teaser : தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்,  இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடித்து உள்ளார் அதுமட்டுமில்லாமல் சாந்தனு, ஸ்ரீமன், சஞ்சீவ், அர்ஜுன் தாஸ் என பலரும் நடித்துள்ளார்கள்.

    படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார், இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் ரிலீசாக வேண்டியது ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டே போனது.

    இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. இந்த நிலையை டீஸர் வெளியாகி இதுவரை 14 மில்லியன் பார்வையாளர்கள் கடந்து 16 லட்சம் பேர் லைக் செய்து சாதனை படைத்து வருகிறது.

    டீசரை இதுவரை 8800 பேர் இதுவரை டிஸ்லைக் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் விஜய் ரசிகர்களை உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.