விஜய்யை பற்றிய ரகசியத்தை தெரிந்துகொள்ள மீரமிதுனை சந்தித்த சந்திரசேகர்.! திட்டி தீர்க்கும் ரசிகர்கள் அதாரம் இதோ.!

s.a.chandra sekar met meera mithun : நடிகை மீரா மிதுன் சமீபத்தில் விஜய், சூர்யா போன்றவர்களைப் பற்றி தனது கருத்தினை பதிவுத் செய்து அதன்மூலம் பிரபலமடைந்தார்.

இந்நிலையில் நடிகர் விஜய் ஒரு மாஃபியா என்றும் அவர் வைத்தது தான் சட்டம் என்றும் அவர் மீது குற்றச்சாட்டை வைத்தார். அது மட்டுமல்லாமல் விஜய் பற்றிய பல ரகசியங்கள் தனக்கு தெரியும் என்று சமீபத்தில் அறிவித்திருந்தார்.

எனவே இந்த நிலையில் தற்போது விஜய்க்கும் அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர்க்கும் இடையே அரசியல் சார்பாக சில பிரச்சினைகள் ஏற்பட்டு வருவது அனைவருக்கும் அறிந்ததே.

விஜய் பற்றி ரகசியம் மீராமிதுனுக்கு தெரியும் என்பதால் சமீபத்தில் எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் மீரா மிதுனை சந்தித்ததாக தெரிய வந்துள்ளது.

அதனை உறுதிப்படுத்தும் வகையில் மீராமிதுன் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி சந்திரசேகர். விஜய் சுற்றியுள்ள மாபியா பற்றி நான் கூறிய அறிவுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் விஜய் ரசிகர்கள் மீரா மிதுனையும் விஜய்யின் தந்தையையும் டுவிட்டரில் வெளுத்து வாங்குகின்றனர்.

Leave a Comment