ஒரு சில காலங்களுக்கு முன்பு தீபாவளியைக் கோலாகலமாக தனது குடும்பத்தோடு கொண்டாடிய விஜய் வைரலாகும் புகைப்படம்.!

0

எல்லா திறமைகளையும் கொண்டு வெள்ளித்திரையில் வலம் வருபவர் தான் விஜய் இவரது நடிப்பில் சென்ற வருடம் பிகில் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகின  இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை அடுத்து தற்பொழுது  விஜய் இளம்வயது லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

படத்தின் டீசர் தீபாவளியை முன்னிட்டு ரசிகர்களுக்கு பட குழுவினர்கள் வெளியிட்டார்கள்.

இந்த படத்தின் டீசர் வெளிவந்த நிலையில் ரசிகர்களிடையே இந்த டீசர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது மேலும் இந்த படம் எப்போது வெளியாகும் என்று தளபதி விஜயின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

இந்நிலையில் விஜயும் விஜயின் அப்பாவுமான எஸ். ஏ. சந்திரசேகருக்கும் ஒரு சில காலமாகவே கருத்து வேறுபாடுகள் இருந்து வருகிறது. என்று சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதனை அடுத்து விஜய் தனது அப்பா அம்மா மற்றும் மனைவியுடன் ஒரு சில காலங்களுக்கு முன்பு தீபாவளியை கொண்டாடிய புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி வருகிறது.

இந்த புகைப்படம் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்

vijay
vijay