வீட்டில் தளபதி விஜய் இப்படி தான் இருப்பார்.! இதோ புகைப்படம்

தளபதி விஜய் சென்றவருடம் பிகில் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. அது மட்டுமல்லாமல் வசூல் வேட்டைளும் நல்ல வசூல் ஆகி இருந்தது.

இந்நிலையில் தளபதி தற்பொழுது  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்துள்ளார் இந்தப் படத்தின் டீசர் தீபாவளி அன்று ரசிகர்களுக்கு வெளியிடப்பட்டது.

இந்நிலையில் தளபதி விஜயின் அடுத்த திரைப்படத்தை யார் எந்த இயக்குனர் இயக்குவார் என்று ரசிகர்கள் பலரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் சமூக வலைதள பக்கங்களில் தளபதி விஜய்யின் அன்ஸீன் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

அந்த புகைப்படத்தில் தளபதி விஜய் அமர்ந்தபடி பாட்டு கேட்கிற புகைப்படமாக இருக்கிறது  இந்த புகைப்படத்தை தற்போது சமூக வலைதளஙகளில் இவரது ரசிகர்கள் பகிர்ந்து வருவது மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்திற்கு லைக் ஷேர் என குவிந்து வருகிறது.

இதொ அந்து புகைப்படம்

thalapathi
thalapathi

Leave a Comment