விஜய் பற்றி ட்வீட் போட்ட சஞ்சீவ்!! வைரலாகும் புகைப்படம்.

actor sanjeev tweet about his friend vijay photo viral: தமிழ் சினிமாவின் சிறந்த நடிப்பின் மூலம் பல கோடி ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் தளபதி விஜய்.

இவர் எப்படி சினிமா வாழ்க்கையில் முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படுத்துகிறாரோ. அதுபோலவே தனது பர்சனல் வாழ்க்கையிலும் அவருடைய நண்பர்களுடன் நேரம் செலவிடுவார்.

இந்த நிலையில் தற்போது தளபதி விஜயின் நண்பரான நடிகர் சஞ்சீவ் ட்வீட்  ஒன்றை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதாவது அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது .இந்த சட்டை பற்றி நான் பல புகைப்படங்களை இணையதளத்தில் பார்த்திருக்கிறேன்,  இதைப் பற்றி பலரும் என்னிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது விஜய்யிடம் இருந்து நான் பெற்ற சட்டை தான். வேலாயுதம் படப்பிடிப்பின்போது அவரிடமிருந்து நான் பெற்றேன் என குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் எட்டு வருடங்களை கடந்தும் இந்த சட்டை தற்போதும் எனக்கு பொருத்தமாக உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment