ஹிட் அடித்த சூது கவ்வும் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா?
Soodhu Kavvum: சூது கவ்வும் திரைப்படத்தில் முதலில் விஜய் சேதுபதி கேரக்டரில் வேறு ஒரு காமெடி ஹீரோ தான் நடிக்க இருந்தாராம். ஆனால் சில காரணங்களால் அந்த நடிகரால் நடிக்க முடியாலம் போக பிறகு விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களை தந்து முன்னணி நடிகராக கலக்கி வருகிறார். ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் நடித்து கலக்கி வரும் இவர் … Read more