45 வயதானாலும் பரவாயில்லை.. விஜய் சேதுபதியை விடாமல் துரத்திய 4 நடிகைகள்.! அட பருவமூட்டாக இருக்கும் நீங்களுமா.

Vijay sethupathi :சினிமாயுலகில் ஹீரோ, வில்லனாக நடித்து வெற்றி கண்டு வருகிறார் விஜய் சேதுபதி. இவரைப் பற்றி  சினிமாவிலும் சரி வெளியேவும் சரி விசாரித்தால் நல்ல விதமாகத் தான் சொல்கின்றனர். ஆனால் படங்களில் நடிக்கும் போது விஜய் சேதுபதி மீது 5 நடிகைகள் ரொம்ப கிரிஷ் -ல் இருந்து உள்ளனர். அது பற்றி விலாவாரியாக பார்ப்போம்..

காயத்ரி : விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் காயத்ரி ஹீரோயின்னாக நடித்திருந்தார் படம் வெளிவந்து பெரிய வெற்றியை பதிவு செய்தது.  இருவருக்கும் இடையே நல்ல பழக்கம் ஏற்பட அதன் பிறகு நடிக்கும் படங்களில் காயத்ரிக்கு  ஏதாவது ஒரு சின்ன கேரக்டரை வாங்கி கொடுத்து விடுவாராம்.

thalapathy 68 vijay and venkat prabhu cast crew full details : தளபதி 68 நடிகர், நடிகைகள் முழு விவரம்.!

ஐஸ்வர்யா ராஜேஷ் :  விஜய் சேதுபதியும், ஐஸ்வர்யா ராஜேஷ் – சும் சினிமாவில் படிப்படியாக வளர்ந்தவர்கள் இவர்கள் இருவரும் ரம்மி படத்தில் நடித்து ரசிகர்களுக்கு விருந்து கொடுத்தனர் இந்த படம் வெளிவந்து வெற்றி பெற்றது அதன் பிறகு இருவருமே உயர்ந்தனர். விஜய் சேதுபதி எப்படிப்பட்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்ற பல விஷயங்களை சொல்லி கொடுத்திருக்கிறாராம்.

லட்சுமி மேனன் : கிராமத்து கதைகளில் சிறப்பாக நடிக்க கூடிய லட்சுமிமேனன் றெக்க படத்தில் விஜய்சேதுபதி உடன் சேர்ந்து நடித்தார். படம் முழுவதும் விஜய் சேதுபதியை உறுகி உறுகி காதலிப்பார் இந்த படத்தின் ஷூட்டிங் முடிவதற்குள் விஜய் சேதுபதி மீது ரொம்ப கிரஷில் லட்சுமி மேனன் இருந்திருக்கிறார் என கூறப்படுகிறது.

Bigg boss 7 : வீட்டை விட்டு வெளியேறிய விஜய் வர்மா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

ரம்யா நம்பீசன் : விஜய் சேதுபதி மற்றும் ரம்யா நம்பீசன் பீட்சா மற்றும் சேதுபதி ஆகிய படங்களில் நடித்திருந்தனர் இரண்டு படத்திலேயும் ரொமான்டிக் சீன், காதல் சீன் போன்றவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுதன இந்த இரண்டு படங்களும் வெளிவந்து பெரிய ஹிட் அடித்தது இன்றளவும் விஜய் சேதுபதி ரம்யா நம்பீசன் கெமிஸ்ட்ரி பலரும் பாராட்டு வருகின்றனர்.