thalapathy 68 vijay and venkat prabhu cast crew full details : தளபதி 68 நடிகர், நடிகைகள் முழு விவரம்.!

thalapathy 68 vijay and venkat prabhu cast crew full details : தளபதி 68 வெங்கட் பிரபு எழுதி இயக்க இருக்கும் திரைப்படம் தளபதி 68. இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு தற்காலிகமாக தளபதி 68 என பெயர் வைத்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்தின் நடிகர் நடிகைகள் பற்றிய விவரம்.

விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர், யோகி பாபு, வி டிவி கணேஷ், பிரேம்ஜி அமரன், வைபவ், அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள்.

வெங்கட் பிரபு சார் இன்னைக்கு “விஜயதசமி” அந்த ஸ்கிரிப்ட் அனுப்பிச்சா பூஜையை போடலாம்.. மரணமாய் கலாய்க்கும் தளபதி 68 டீம்

இயக்குனர் வெங்கட் பிரபு, கதையை எழுதியவர் வெங்கட் பிரபு, படத்தை தயாரிப்பவர் கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ் கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோர் மூவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளராக சித்தார்த் நுனி பணியாற்றுகிறார், எடிட்டர் ஆக வெங்கட்ராஜன், படத்திற்கு இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா புதிய கீதை திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இரண்டாவது முறையாக விஜய் உடன் தளபதி 68 திரைப்படத்தில் இணைத்துள்ளார், அதேபோல் பிரபுவுடன் பத்தாவது திரைப்படத்திலும் இசையமைக்கிறார். மேலும் ஆடியோ வெளியிட்ட உரிமையை டி சீரியஸ் வாங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

தளபதி 68 -ல் நடிக்கும் முன்னணி நடிகர், நடிகைகள் வெளிவந்த அதிகாரபூர்வ அறிவிப்பு.! 21 வருடத்திற்கு பிறகு விஜயுடன் இணையும் நடிகை

அக்டோபர் மூன்றாம் தேதி சென்னையில் முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது முதல் கட்டமாக முதல் பாடல் படமாக்கப்பட்டது இதற்கு ராஜூ சுந்தரம் நடனம் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.