தளபதி 68 -ல் நடிக்கும் முன்னணி நடிகர், நடிகைகள் வெளிவந்த அதிகாரபூர்வ அறிவிப்பு.! 21 வருடத்திற்கு பிறகு விஜயுடன் இணையும் நடிகை

Thalapathy 68 cast & crew : தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக வருபவர் தளபதி விஜய் இவர் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகி வெற்றி நடை கொண்டு வருகிறது இதுவரை மட்டுமே சுமார் 400 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளது.

வருகின்ற நாட்களிலும் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது இந்த படத்தை தொடர்ந்து  விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாகி வரும் தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். படம் முழுக்க முழுக்க டைம் டிராவல் சம்பந்தப்பட்ட ஒரு என்டர்டைன்மென்ட் படமாக உருவாகி வருவதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன.

2023 : இரண்டாவது நாளில் பெத்த வசூல் செய்த 5 திரைப்படங்கள்.. சூப்பர் ஸ்டாரிடம் அடிபணிந்த விஜய்

அண்மையில் படத்தின் பூஜை போடப்பட்ட ஷூட்டிங் போய்க்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து ஓடுவதாக தகவல்கள் வெளியாகி இருந்தாலும் அதிகாரப்பூர்வமாக இதுவரை கூறவில்லை. இந்த நிலையில்  பட பூஜையை முன்னிட்டு தளபதி 68 டீம் கலந்து அப்பொழுது இந்த படத்தில் நடிக்கும் பிரபலங்களையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி விஜய் ஹீரோவாக நடிக்கிறார் அவருடன் இணைந்து  பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, மைக் மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர், யோகி பாபு, வி டிவி கணேஷ், வைபவ், பிரேம்ஜி கங்கை அமரன், அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் போன்றவர்கள் நடிக்கின்றனர். மேலும் யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

கமல் படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா.! இயக்குனர் யார் தெரியுமா.? லிப் லாக் இருக்குமா..

இவர்கள் அனைவரும்  பூஜையின் பொழுது கலந்து கொண்டனர் அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்பொழுது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் ப்ரியங்கா அருள் மோகன் படத்தில் இல்லையா என கேட்டு வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள்.