கிளீன் ஷேவ்.. சோடாபுட்டி கண்ணாடி.. பார்க்க பழம் மாதிரி இருக்கும் விஜய் சேதுபதி.! கமெண்ட்களை தெறிக்க விடும் ரசிகர்கள்

Vijay Sethupathi new Look : தென்னிந்திய சினிமாவில் ஹீரோ, வில்லன், குணச்சிதர கதாபாத்திரங்கள் என எந்த ரோல் கொடுத்தாலும் திறன் பட கையாண்டு வெற்றிகளை அள்ளி வருபவர் விஜய் சேதுபதி. இவர் முதலில்  சின்ன சின்ன வேடங்களில் நடித்து பின் ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்றார். அதன் பிறகு தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து தன்னை தக்க வைத்துக் கொண்டார்.

பீட்சா, நானும் ரௌடி தான், இதற்கு தான் ஆசைப்பட்டாயா பாலகுமாரா, தர்மதுரை, 96, சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்கள் இவருடைய மார்க்கெட் பெரிய அளவில் உயர்த்தியது.  திடீரென விஜய் சேதுபதி வில்லன் அவதாரம் எடுத்தார் அப்படி ரஜினியின் பேட்ட, விஜயின் மாஸ்டர், கமலின் விக்ரம் படத்தில் நடித்தார்.

ஒரே ரூமில் 4 நாட்கள்.. இளம் நடிகை உடன் வில்லன் நடிகர் ஜல்சா.! ஒரு நாளைக்கு ரூ.5 லட்சம்.! செம கடுப்பில் தயாரிப்பாளர்.

இப்போ வில்லனாக வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன கடைசியாக அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவான ஜவான் படத்தில் வில்லனாக நடித்து மிரள விட்டார். படம் 1000 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்றி கண்டது. கைவசம்  கிறிஸ்துமஸ்..

விடுதலை பார்ட் 2, மகாராஜா, காந்தி டாக், பிசாசு 2 போன்ற படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த நிலையில்  இயக்குனரும், நடிகருமான அமீரின் ரெஸ்டாரண்ட் இன்கரேஷனுக்கு நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக வந்தார் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

ஒரே ரூமில் 4 நாட்கள்.. இளம் நடிகை உடன் வில்லன் நடிகர் ஜல்சா.! ஒரு நாளைக்கு ரூ.5 லட்சம்.! செம கடுப்பில் தயாரிப்பாளர்.

இதை பார்த்த ரசிகர்கள் விஜய் சேதுபதி தாடியை எடுத்துவிட்டு மீசையை ட்ரிம் பண்ணி சோடாபுட்டி கண்ணாடியை மாட்டிக்கொண்டு ஒரு புதிய லுக்கில் இருப்பது கூட நல்ல தான் இருக்கு என புகைப்படத்திற்கு லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள்.

Vijay Sethupathi
Vijay Sethupathi