ஒரே ரூமில் 4 நாட்கள்.. இளம் நடிகை உடன் வில்லன் நடிகர் ஜல்சா.! ஒரு நாளைக்கு ரூ.5 லட்சம்.! செம கடுப்பில் தயாரிப்பாளர்.

Tamil cinema gossips : ஸ்டைலிஷ் வில்லன் நடிகர் பல நடிகைகளுடன் பலமுறை உறவில் இருந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் அந்த வில்லன் நடிகருக்கு சமீபத்தில் நடித்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதால் இளம் நடிகையை அழைத்துக் கொண்டு ஹோட்டலில் ரூம் போட்டு விட்டாராம். ஆனால் இளம் நடிகையோ உஷார் ஒரு நாளைக்கு எத்தனை லட்சம் என நான்கு நாட்களுக்கும் பேரம் பேசி தான் சென்றாராம்.

அந்த வில்லன் நடிகரின் தோற்றத்தை பார்த்தாலே டெரராக இருக்கும் அந்த வில்லன் நடிகர் பல நடிகைகளுடனும், பல துணை நடிகைகளுடன் தன்னுடைய இரவை கழித்துள்ளார். அந்த வகையில் இளம் நடிகை ஒருவருக்கு பெரிய திரைப்படத்தில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி ரகசியமாக ஆடிஷனை நடத்தியுள்ளார்.

அந்த இளம் நடிகையிடம் ரிகர்சல் பார்க்க வேண்டும் என நான்கு நாட்கள் ஹோட்டலுக்கு கூட்டிச் சென்று ஜாலியாக இருந்துள்ளாராம் அந்த ஸ்டைலிஷ் வில்லன். இந்த தகவல் காற்று போக்கில் கோடம்பாக்கத்தில் வேகமாக பரவி பெரும் பேச்சு பொருளாக மாறி உள்ளது.

இளம் நடிகை ஒரே கண்டிஷன் தான் பணம் சம்பாதிக்க வேண்டும் பட வாய்ப்பு எல்லாம் அப்புறம் இருக்கட்டும் நான்கு நாட்கள் உன்னோட ஹோட்டலில் நைட் தங்க இத்தனை லட்சம் கொடு என பேரம் பேசி உள்ளாராம் அந்த வகையில் ஒரு நாளைக்கு 5 லட்சம் 4 நாளைக்கு 20 லட்சம் என பேரம் பேசி பணத்தை வாங்கிக் கொண்டு உஷாராக இருந்துள்ளார் இளம் நடிகை ஆனால் இதில் எந்த ஒரு வருத்தமும் பயமும் இல்லாமல் இளம் நடிகை புலி மாதிரி பாய்ந்துள்ளார்.

இதெல்லாம் அந்த வில்லன் நடிகரின் பணம் என்று நினைத்தால் அதுதான் கிடையாது தயாரிப்பாளரிடம் இதற்கு ஒரு பிட்டு போட்டு அந்தப் பட ஹீரோயினுக்கு அட்வான்ஸ் கொடுக்க வேண்டும் என ஒரு தொகையை வாங்கி தான் கூத்தடித்துள்ளார் இதனை அறிந்த தயாரிப்பாளர் வில்லன் நடிகர் மீது கடும் கோபத்தில் இருந்து உள்ளார் ஆனால் அவர் நடித்த திரைப்படம் ஹிட் அடித்து விட்டதால் அவருக்கு மார்க்கெட் எகிரி விட்டதால் வாயை பொத்திக்கொண்டு நேரம் வரும்வரை காத்துக் கொண்டிருக்கிறார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்