இன்று தனி விமானத்தில் செல்லும் நயன்தாரா!! தனது முதல் படத்திற்காக கேரளாவிலிருந்து எப்படி வந்தார் தெரியுமா!!

nayanthara

Nayanthara how she came to tamilnadu from kerala: லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தமிழ்  …

Read more

நயன்தாராவையும் விட்டு வைக்காத தனுஷ்! என்னா, குமாரு இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே.

nayantharadhanush

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், பின்னணி …

Read more

விக்னேஷ் சிவனுடன் எறும்பு புக முடியாத அளவுக்கு மிகவும் நெருக்கமாக ஓணம் கொண்டாடிய நயன்தாரா!!. வைரலாகும் புகைப்படங்கள்.

https://www.instagram.com/p/CEjs2ayBGJF/?utm_source=ig_web_copy_link லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என்னதான் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் அவரது காதலுடன் இருக்க நேரம் சரியாக ஒதுக்கிவிடுவார். …

Read more

நயன்தாராவின் மார்கெட்டை உடைக்க போகும் கனவு கன்னி நடிகை.? துள்ளிக்குதிக்கும் ரசிகர்கள்.

nayanthara

தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் நடிகைகள் பலரும் தனது கவர்ச்சியான தேகத்தை காட்டி ரசிகர்களை இழுக்க முயற்சி செய்துகொண்டு வருகின்றனர். …

Read more

தனி விமானத்தில் ஓணம் கொண்டாடுவதற்காக விக்னேஷ் சிவனுடன் கேரளா சென்ற நயன்தாரா!! இணையதளத்தில் வைரலாகும் வீடியோ..

nayan-sivan

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அனைவராலும் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் தற்போது அண்ணாத்த, மூக்குத்தி அம்மன் போன்ற இன்னும் சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் மேலும் இவர் கைவசம் நிறைய படங்கள் உள்ளன.

இவர்  இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்ததே. இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். மேலும் இவர்களின் திருமணம் கோவிலுக்கு சென்று நயன்தாராவிற்கு இருக்கும் தோஷங்களை கழித்துவிட்டு பிறகு திருமணம் நடக்கும் என சமீபத்தில் வெளியிட்டிருந்தனர்.

தற்போது கொரோனா காரணத்தால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் வீட்டிலேயே நடிகர், நடிகைகள் உள்ளனர். அந்த வகையில் தற்போது ஓணம் பண்டிகையை கொண்டாட்டத்திற்காக நடிகை நயன்தாரா  தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் கேரளாவிற்கு தனி விமானத்தின் மூலம் சென்றுள்ளார்.

அந்த வீடியோ மற்றும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

nayan
nayan

நயன்தாராவை திருமணம் செய்துகொள்ளாததற்கு காரணம் இதுதான்!! விக்னேஷ் சிவன் அறிவிப்பு.

nayanthara-vignesh

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நயன்தாரா. இவரை லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் அன்புடன் …

Read more

இந்திய அளவில் பிரபல முன்னணி நடிகருடன் நடிக்க இருந்த நயன்தாரா! வாய்ப்பை தட்டி தூக்கிய தேசிய விருது நடிகை.!!

nayanthara

மிகப்பெரிய பட்ஜெட்டில் வரலாற்று கதைகளை தேர்வு செய்து நடித்து மிகப்பெரிய ஹிட் கொடுத்து வருபவர் நடிகர் பிரபாஸ். இவர் கடைசியாக …

Read more

என்னோட மொத்த இமேஜும் டேமேஜ் ஆகிடும்.! ஆல விடுங்க என தேசியவிருது திரைபடத்தை உதறித்தள்ளிய நயன்தாரா.!

nayanthara

Nyanthara famous hindi movie remake reject : நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் தற்போது …

Read more

22 வயதே ஆனா இளம் நடிகருடன் டூயட் பாட இருக்கும் 36 வயது நயன்தாரா.! யாருப்பா அந்த லக்கி நடிகர்.!

nayanthara

nayanthara netrikkan movie : நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் அதுமட்டுமில்லாமல் தற்போது லேடி சூப்பர் …

Read more

விக்னேஷ் சிவன்னின் வயதை மீடியா உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டிய பிரபலம்.! இவ்வளவு வயது வித்தியாசமா நயன்தாரா என்ன செய்ய போகிறார்.

nayanthara

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் அவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இவரை தற்போது பல …

Read more

தலை நிறைய மல்லிகை பூ வைத்துக்கொண்டு குனிந்த தலை நிமிராமல் புடவையில் நயன்தாரா.! இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்

nayanthara-tamil360newz3

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் இவரை தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கிறார்கள், மேலும் …

Read more

அழகில் மட்டும் நயன்தாராவைப் போல அல்ல.! இந்த விஷயத்திலும் அவர் நயன்தாரா போல தான்.!

nayanthara

சமீபகாலமாக புதுமுக நடிகர் நடிகைகள் பலரும் டிக் டாக் ஆப் போன்ற பலவற்றை யூஸ் பண்ணி தனது திறமையை வெளிக் …

Read more