நயன்தாராவின் மார்கெட்டை உடைக்க போகும் கனவு கன்னி நடிகை.? துள்ளிக்குதிக்கும் ரசிகர்கள்.

0

தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் நடிகைகள் பலரும் தனது கவர்ச்சியான தேகத்தை காட்டி ரசிகர்களை இழுக்க முயற்சி செய்துகொண்டு வருகின்றனர். அப்படி இவர்கள் காட்டும் கவர்ச்சிக்கு ஒருபக்கம் ரசிகர்கள் மயங்கி விழுந்து வருகின்றனர். அதனை தற்போது சரியாக பயன்படுத்தி முன்னணி நடிகைகளாக வலம் வருகின்றனர்.

ஆனால் சில வருடங்களுக்கு முன்பாக தனது எடுப்பான தொடையை காட்டி ரசிகர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் தான் நடிகை ரம்பா. இவர் பல படங்களில் தனது கவர்ச்சியான தொடையை காட்டி நடித்ததன் மூலம் அதிகப்படியான ரசிகர்களைக் கவர்ந்தது ஒரு பக்கம் இருந்தாலும் அடுத்தடுத்த பட வாய்ப்பை கைப்பற்றி நடித்ததன் மூலம் வெகு விரைவிலேயே தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

இப்படி சிறப்பாக சினிமா உலகில் வலம் வந்து கொண்டிருந்த இவர் திடீரென தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார். அதன்பின் இவர் குடும்பத்தை கவனிக்க சென்றுவிட்டார். இதனால் இளம் நடிகைகளுக்கு தமிழ் சினிமா உலகில் வளர வாய்ப்பு கிடைத்தது. இவர் சினிமா உலகில் பயணித்துக் கொண்டிருந்தாள் பல முன்னணி நடிகைகள் காணாமல் போயிருப்பார்கள் என்று ஒருபக்கம் கூறிவருகின்றனர்.

இப்படிக் கூறி வரும் நிலையில் தற்போது அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளதாக ஒரு பக்கம் செய்திகள் உலா வருகின்றன. ஒரு பக்கம் வெளிப்படுத்த தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ரம்பா. இதனால் பல முன்னணி நடிகைகள் பலரும் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

இவர் தற்பொழுது வந்தால் கூட மிகப் பெரிய அளவில் மார்க்கெட்டை பிடிப்பார் என்பதில் துளி கூட ஐயம் இல்லை என்கின்றனர் இளசுகள். இவர் சினிமா உலகில் அடி எடுத்து வைத்தால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாராவுக்கு மார்க்கெட் இறங்கும் என ஒரு பக்கம் கூறிவருகின்றனர்.