500 மாலையை வண்டியுடன் கடத்திய ரவுடி.. மண்டையை சூடாக்கி பயங்கர கோவத்தில் இருக்கும் முத்து..
siragadikka aasai : சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் அனைவரும் மாலை கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.அந்த சமயத்தில் முத்து மற்றும் அண்ணாமலை இதுவரை எத்தனை மாலை முடிந்துள்ளது என கணக்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது அண்ணாமலை 350 மாலை முடிந்துள்ளதாக கூறுகிறார். இன்னும் 150 மாலை கட்ட வேண்டும் என பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது ஒரு சிலர் தூக்க சோடையில் இருப்பதால் பேச்சு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது ஸ்ருதி மீனாவுக்கு உங்களுக்கெல்லாம் கையே வலிக்கலையா என பேச மீனா … Read more