மொத்தமாக ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன நடிகர் சாந்தனு.. வைரல் புகைப்படம்

actor shanthanu

Actor Shanthanu: சினிமாவை பொருத்தவரை ஏராளமான பிரபலங்கள் தங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மார்க்கெட் இருக்கும்பொழுது தங்களது வாரிசுகளை சினிமாவில் அறிமுகப்படுத்துவதை …

Read more

பற்ற வைத்த தோழி, பத்ரகாளியான கிகி.! சாந்தனுவின் 8 வருட பிரேக் அப்..

sandhanu

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சாந்தனு. இவர் பிரபல நடிகரும் இயக்குனருமான …

Read more

சாந்தனு தவறவிட்ட 5 மெகா ஹிட் திரைப்படங்கள்.! அட இந்த படமும் சாந்தனு நடிக்க வேண்டியதா

shanthanu

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வந்து சாந்தனர் இவர் தமிழில் பல திரைப்படங்கள் நடித்திருந்தாலும் சினிமாவில் விஜய் அஜித் …

Read more

இது மாதிரி படத்தை பார்க்க எங்க பணத்தை வீணாக்கனுமா..? ரசிகர்களின் கேள்விக்கு கூலாக பதில் அளித்த சாந்தனு..!

shanthanu

பாலிவுட் சினிமாவில் போல தமிழ் சினிமாவிலும் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிகமாகி கொண்டே இருக்கிறது. அந்த வகையில் பிரபல நடிகர் …

Read more

உங்க படத்த பாக்குறதுக்கு பேசாமல் இருக்கலாம் என கூறிய நெட்டிசன் – பதிலடி கொடுத்த முருங்கைக்காய் சிப்ஸ் நடிகர் சாந்தனு.

santhanu

தமிழ்சினிமாவில் வாரிசு நடிகர்கள் அதிகம் ஆனால் அவர்கள் எல்லாரும் நிலையில் நின்றார்கள் என்றால் அது கேள்விக்குறியாக தான். பாக்யராஜின் மகன் …

Read more

நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட சம்பவம் – விஜயை திட்டிய அவரது மனைவி சங்கீதா.? உண்மையை போட்டு உடைத்த முக்கிய பிரபலம்.! யாருடா அது.

vijay and sangeetha

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். சமீபகாலமாக விஜய் நடிப்பில் வெளியாகின்ற திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வசூல் …

Read more

வலிமை படத்தின் போஸ்டரால் ரசிகர்களை பகைத்து கொண்ட வாரிசு நடிகர்.! ஆறுதல் சொல்ல ஆள் இல்லாதால் வருத்தத்தில் இருக்கும் பிரபலம்.

valimai

ஹச். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை திரைப்படம் இதுவரையும் முடிந்த பாடு இல்லை. இருப்பினும் …

Read more

அதுல்யாவை வச்சி செய்யும் சாந்தனு.!இணையதளத்தில் பட்டய கிளப்பும் முருங்கைக்காய் சிப்ஸ் வீடியோ.

80 காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்த பாக்கியராஜின் மகனாக வாரிசு நடிகராக சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் சாந்தனு. இவர் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் பல வெற்றி படங்களை தந்து வருகிறார்.

அந்த வகையில் ஒரு வருடத்திற்கு ஒரு படம் படங்களாவது ரிலீஸ் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.  அதுமட்டுமல்லாமல் தனது மனைவியுடன் இணைந்து ஆல்பம் படத்திலும் நடித்திருந்தார். யூடியூப்பில் ஆல்பம் சாங் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். இவ்வாறு இவர் பிரபலமடைவதற்காக அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார்.

அந்தவகையில் இந்த வருடம் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இருந்தாலும் இத்திரைப்படத்தில் சொல்லுமளவிற்கு அவரின் கதாபாத்திரம் பேசப்படவில்லை இதனை தொடர்ந்து தற்பொழுது முருங்கைக்காய் சிப்ஸ்  படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்துள்ளார்.இவரை தொடர்ந்து பாக்கியராஜ்,மனோபாலா மற்றும் ஆனந்தராஜ் போன்ற முன்னணி நடிகர்கள் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஆக மொத்தத்தில் இத்திரைப்படம் நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ள திரைப்படமாக உள்ளது.

அந்த வகையில் இத்திரைப் படத்தில் இடம்பெற்றிருக்கும் ஏதோ சொல்ல என்ற வீடியோ பாடல் தற்பொழுது வெளிவந்துள்ளது.  அந்த வகையில் இப்பாடல் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த பாடல்.

முருங்கைக்காய் மேட்டரில் அப்பாவை தூக்கி சாப்பிடும் சாந்தனு பாக்யராஜ் “முருங்கைக்காய் சிப்ஸ்” படத்தின் டிரைலர் இதோ.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது இதில் முன்னணி நடிகர் …

Read more

தளபதி விஜயின் தீவிர ரசிகரான ஒரு பிரபலத்தின் கல்யாணத்திற்கு விசிட் அடித்த விஜய் மற்றும் அவரது மனைவி.! இணையத்தில் ட்ரெண்டாகும் ஸ்மார்ட் புகைப்படம்.

சினிமா உலகில் முன்னணி ஜாம்பவானாக இருக்கும் நடிகர், நடிகைகளின் வாரிசுகள் தற்போது  சினிமாவில் தலைதூக்கி நடித்து வருகின்றனர். அந்த வகையில் …

Read more

பாவ கதை திரைப்படத்தை பார்த்துவிட்டு தளபதி விஜய் கூறிய கருத்து.! வைரலாகும் தகவல்.!

vijay

வெள்ளித்திரையில் நான்கு இயக்குனர்களை கொண்டு இயக்கி வெளியான திரைப்படம் தான் பாவ கதைகள் இந்த திரைப்படத்தை கௌதம் மேனன், வெற்றிமாறன், …

Read more

பாக்யராஜை பின்பற்றும் அவரது மகன்!! எந்த விழயத்தில் தெரியுமா!! வைரலாகும் புகைப்படம்…

santhanu

actor santhanu follows Bhagyaraj for this photo viral: தமிழ் திரையுலகில் ஏரால திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் …

Read more